"பயனர் பேச்சு:Shriheeran" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

715 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
== உதவி ==
வணக்கம் திரு. ஸ்ரீஹீரன் அவர்களே, விக்கிப்பீடியா கட்டுரைகளில் விருதுகள் அட்டவணையில் வெற்றி (Won) என்ற வார்ப்புருவின் background மஞ்சள் நிறத்தில் உள்ளது. அது முறைப்படி பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். அதற்கு தாங்கள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. [[பயனர் பேச்சு: li wei ran]] 09.12, 30 செப்டம்பர் 2017 (UTC)
 
:[[பயனர்:li wei ran|li wei ran]] அவர்களே உதவி செய்யத்தயாராக இருக்கின்றேன். எந்தக் கட்டுரையில் அல்லது எந்தப்பக்கத்தில் என்று விளக்கமாகக் குறிப்பிட முடியுமா? அதாவது, மாற்றம் செய்யப்படவேண்டிய இணைப்பைத் தாருங்கள்--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 10:16, 30 செப்டம்பர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2422443" இருந்து மீள்விக்கப்பட்டது