பன்வாரிலால் புரோகித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 28:
}}
 
'''பன்வாரிலால் புரோகித்''' ([[மராத்தி]]: बनवारीलाल पुरोहित) (பிறப்பு: ஏப்ரல் 16, 1940) என்பவர் மகாராட்டிரம் மாநிலத்தின் [[விதர்பா]] பிராந்தியத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி [[தமிழ்நாடு]] ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி [[அஸ்ஸாம்]] மாநில ஆளுநராக இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டிருந்தார்.<ref>http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=339423</ref>பன்வாலால்பன்வாரிலால் [[நாக்பூர்]] நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரு முறை [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியிலிருந்தும் ஒரு முறை [[பாரதீய ஜனதா கட்சி]]யிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். <ref>[http://indianexpress.com/article/india/india-news-india/banwari-lal-purohit-former-cong-leader-who-claimed-he-arranged-meeting-between-rajiv-rss-2982116/ Former Cong leader who claimed he arranged meeting between Rajiv & RSS]</ref><ref>[http://timesofindia.indiatimes.com/city/nagpur/bjp-leader-purohit-is-new-governor-of-assam/articleshow/53746627.cms BJP leader Purohit is new governor of Assam]</ref>
== அரசியல் வாழ்க்கை ==
பன்வாரிலால் முதன் முதலாக அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியில் சேர்ந்தார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து இந்திரா காந்தி பிரிந்து துவக்கிய இந்திரா காங்கிரஸ் கட்சி சார்பில் நாக்பூர் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்ட்டார். பின்னர் நாக்பூர் தெற்கு தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் 1982 ஆம் ஆண்டு குடிசை மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராகவும் பனியாற்றியுள்ளார். பாதுகாப்புத் துறையின் பாராளுமன்ற ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். மகாத்மா காந்தியின் குரு கோபால கிருஷ்ண கோகலே தொடங்கிய “ஹிதவாதா“ என்ற ஆங்கில நாளிதழை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தவர் என்ற பெருமை பன்வாரிலாலுக்கு உண்டு.<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1866020 | title=புதிய கவர்னர் பன்வாரிலால்: 10 அம்சங்கள் | publisher=தினமலர் | date=30 செப்டம்பர் 2017 | accessdate=30 செப்டம்பர் 2017}}</ref>
 
== ஆளுநர் பணி ==
"https://ta.wikipedia.org/wiki/பன்வாரிலால்_புரோகித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது