கிரேக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 19:
 
== வரலாறு ==
சுமார் கி.மு. மூவாயிரம் ஆண்டு<ref name=BVG>{{harvnb|Renfrew|2003|p=35}}; {{harvnb|Georgiev|1981|p=192}}.</ref> அல்லது அதற்கு முன்னரே<ref>{{harvnb|Gray|Atkinson|2003|pp=437–438}}; {{harvnb|Atkinson|Gray|2006|p=102}}.</ref> [[பால்கன் குடா]]வில் கிரேக்க மொழி பேசப்பட்டது. கிரேக்க மொழியின் மிகப்பழைய எழுத்து வடிவம் கி.மு 1450 இற்கும் 1350 இற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கிரேக்கத்தின் மெசேனியாவில் கண்டெடுக்கப்பட்ட அசையெழுத்துக்கள் கொண்ட சான்றுகளில் உள்ளது<ref>{{cite web|title=Ancient Tablet Found: Oldest Readable Writing in Europe|publisher=[[National Geographic Society]]|date=30 March 2011|accessdate=22 November 2013|url=http://news.nationalgeographic.com/news/2011/03/110330-oldest-writing-europe-tablet-greece-science-mycenae-greek}}</ref>. இதனடிப்படையில் ஆகப்பழைய எழுத்துச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட வாழும் மொழியாகக் கிரேக்க மொழி அமைகிறது.
 
== புவியியற் பரம்பல் ==
 
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது