சைவ சித்தாந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
'''சைவ சித்தாந்தம்''' என்னும் தத்துவப் பிரிவு [[சிவன்|சிவனை]] முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி [[சைவ சமயம்|சைவ சமயத்துக்கு]] அடிப்படையாக விளங்குகிறது. ''சித்தாந்தம்'' என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப்பொருள்படும். (அந்தம் - முடிவு). ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம்.
 
சைவ சித்தாத்தினை வேதாந்தம் எனும் மரத்தில் காய்த்த பழுத்த [[கனி]] என்கிறார் [[குமர குருபரர்]]. <ref>வேதம் என்னும் பாதபம் வளர்த்தனை !- -பண்டார மும்மணிக்கோவை</ref>சைவ சித்தாந்தம் திராவிட அறிவின் சிறந்த வெளிப்பாடு என்று [[ஜி. யு. போப்|ஜி.யு.போப்]] குறிப்பிடுகின்றார்.<ref name="book">தமிழ் இலக்கண நூல்; டாக்டர் ஜீ.யூ.போப்; பக்கம் 7-30</ref>
 
==சிவ வணக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/சைவ_சித்தாந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது