நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 1 edit by Sibiha (talk) to last revision by எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி. (மின்)
வரிசை 105:
{{Main|Hydrology|Water distribution on Earth}}
[[படிமம்:The Earth seen from Apollo 17.jpg|thumb|பூமியின் 71% மேற்பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது; சமுத்திரங்கள் புவி நீரில் 97.2% ஐ கொண்டிருக்கின்றன. புவியின் நன்னீர் அளவில் 90% ஐ கொண்டுள்ள அண்டார்டிக் உறைபனிப் படலத்தின் கீழ்பகுதி தென்படும் விதமாக அமைந்துள்ளது. குளிர்விக்கப்பட்ட வளிமண்டல நீர் மேகங்களாக உருவெடுத்து புவியின் வெண்ணொளி பிரதிபலிப்புக்கு வழிகோலுகின்றன.]]
[[நீரியல்]](ஹைட்ராலஜி) என்பது புவியனைத்திலும் உள்ள நீரின் போக்கு, பரவல், மற்றும் தரத்தைப் பற்றிய கல்வியாகும். ஹைட்ரோகிராஃபி என்பது நீரின் விநியோகத்தைக் குறித்த கல்வியாகும். நிலத்தடி நீரின் பரவலையும், போக்கையும் குறித்த கல்வி ஹைட்ரோஜியாலஜி எனவும் உறைபனி ஆறுகளைக் குறித்த கல்வி கிளேஸியாலஜி எனவும் உள்நாட்டு நீர் நிலைகளைக் குறித்த கல்வி லிம்னாலஜி எனவும் சமுத்திரங்களின் பரவலைக் குறித்த கல்வி ஒஷியனோகிராஃபி எனவும் அழைக்கப்படுகிறது. நீரியலின் அங்கமான சூழ்நிலை நிகழ்வுகள் [[சூழ்நிலை நீரியல்|ஈகோ ஹைட்ராலஜி]]யின் கீழ் வருகிறது.
 
கிரகங்களின் பரப்பிலும், அவற்றின் மேற்பரப்புக்கு கீழும், மேலும் காணப்படும் மொத்த நீர்த்தொகுதி [[நீர்ம மண்டலம்|ஹைட்ரோஸ்ஃபியர்]] என்றழைக்கப்படுகிறது.பூமியின் உத்தேச மொத்த நீர்க் கொள்ளளவு (உலக தண்ணீர் விநியோகம்) 1,360,000,000&nbsp;கி.மீ <sup>3</sup> (326,000,000&nbsp;மில்லியன் <sup>3</sup>)கன அடிகள். இம் மொத்தக் கொள்ளளவில்:{{Citation needed|distribution given here is uncited and is somewhat different from that given by the USGS at http://ga.water.usgs.gov/edu/waterdistribution.html|date=May 2009|date=June 2009}}
"https://ta.wikipedia.org/wiki/நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது