பிக் பாஸ் தமிழ் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
# [[ஓவியா]], நடிகை, இவர் [[களவாணி (திரைப்படம்)|களவாணி ]] (2010), [[மெரினா (2012 திரைப்படம்)|மெரினா]] (2012), [[கலகலப்பு (2012 திரைப்படம்)|கலகலப்பு]] (2012) போன்ற படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்.
# [[ஆர்த்தி (நடிகை)|ஆர்த்தி கணேஷ்]], நடிகை, பல தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.
# [[ஆரவ்,]] வடிவழகன், நடிகர் இவர் [[சைத்தான் (திரைப்படம்)|சைத்தான்]], (2016) மற்றும் மீண்டும் வ அருகில் வா (2017) போன்ற படங்களில் நடித்துள்ளார்.
# [[கஞ்சா கறுப்பு]], நடிகர், பல தமிழ்த்திரைப்படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
# மரியா ஜூலியானா, ஒரு முன்னாள் செவிலியர், இவர் 2017 ஆம் ஆண்டு நடந்த [[2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்|2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களில்]] ஊடக கவனத்தை பெற்றார்.
வரிசை 18:
# [[சக்தி வாசு]], நடிகர், இவர் [[தொட்டால் பூ மலரும்]], (2007) [[சிவலிங்கா (திரைப்படம்)]] 2017 ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.
# [[நமிதா கபூர் (நடிகை)|நமிதா]], நடிகை, இவர் ஏய் (2005), [[அழகிய தமிழ் மகன்]] (2007) மற்றும் [[பில்லா (2007 திரைப்படம்)|பில்லா]] (2007) போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
 
=== புதிய நுழைவு ===
# [[பிந்து மாதவி]], நடிகை, [[தேசிங்கு ராஜா (திரைப்படம்)|தேசிங்கு ராஜா]] (2013), [[கேடி பில்லா கில்லாடி ரங்கா]] (2013) மற்றும் [[பசங்க 2 (திரைப்படம்)|பசங்க 2]] (2015) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/பிக்_பாஸ்_தமிழ்_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது