"விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

போட்டியில் '''விக்கிப்பீடியாவில் 50 தொகுப்புகளுக்கு அதிகமாகப் பங்களித்த எவரும் பங்குபெறலாம்'''.என கூறப்பட்டுள்ளது. ஆனால் [[பயனர்:Cyarenkatnikh]] போன்ற பயனர்கள் பங்கேற்பது விதிமீறல் அல்லவா ---[[பயனர்:Hibayathullah|ஹிபாயத்துல்லா]] 07:54, 28 செப்டம்பர் 2017 (UTC)
: ஆம், இது விதிகளுக்கு முரணானது தான். அவரது கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பரிசு வழங்கும் போது இதனைக் கவனத்தில் எடுப்போம். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] 09:21, 29 செப்டம்பர் 2017 (UTC)
 
:சுட்டிக்காட்டியமைக்கு நன்றி [[பயனர்:Hibayathullah|ஹிபாயத்துல்லா]]--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 23:26, 30 செப்டம்பர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2422628" இருந்து மீள்விக்கப்பட்டது