வி. எம். ராஜலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''வி. எம். ராஜலட்சுமி''' (''V. M. Rajalakshmi'') என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். 2014 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று சங்கரன்கோவில் நகர மன்றத் தலைவியாகப் பதவி வகித்தார். 2016 ஆண்டு தனது நகரமன்றத் தலைவி பொறுப்பைவிட்டு விலகி [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில்]] சட்டமன்ற தொகுதியில் [[அதிமுக]] கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்று, தமிழக அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்வென்றார்.<ref>{{cite web | url=http://tamilwww.oneindiadailythanthi.com/newsNews/tamilnaduState/jayalalitha2016/05/22061236/Memoir-cabinet-has-13of-new-faces-254277ministers.htmlvpf | title=ஜெயலலிதாபுதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு | publisher=தினத்தந்தி | date=2016 மே 29 | accessdate=29 மே 2016}}</ref> 2016 ம் ஆண்டு மே மாதம் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளஆதிதிராவிடர் 13நலத்துறை புதுமுகங்கள்அமைச்சராகப் இவர்கள்தான்!பொறுப்பேற்றார்.<ref>{{Cite news|date=21 ReadMay more2016|work=The at:Hindu|title=Jayalalithaa and her 28-member Cabinet to be sworn in on May 23|url=http://tamilwww.oneindiathehindu.com/news/tamilnadunational/jayalalithatamil-cabinetnadu/list-hasof-13ministers-newin-facesjayalalithaa-254277cabinet/article8630370.html ece| publisher=ஒன் இந்தியா | date=2016 மே 21 | accessdate=29 மே 20162017-05-04}}</ref><ref>{{cite web | url=http://wwwtamil.dailythanthioneindia.com/Newsnews/Statetamilnadu/2016/05/22061236/Memoirjayalalitha-ofcabinet-has-13-new-ministersfaces-254277.vpfhtml | title=புதியஜெயலலிதா அமைச்சர்கள்அமைச்சரவையில் வாழ்க்கைஇடம்பெற்றுள்ள குறிப்பு13 புதுமுகங்கள் இவர்கள்தான்!| publisher=தினத்தந்திஒன் இந்தியா | date=2016 மே 2921 | accessdate=29 மே 2016}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றம்|15 ஆவது தமிழ்நாடு  சட்டமன்ற]] உறுப்பினராக உள்ளார்.
 
இவர் [[நெல்லை மாவட்டம்]] [[சங்கரன்கோவில்|சங்கரன் கோவிலில்]] வசிக்கிறார். இவரது கணவர் பெயர் முருகன். இவர்களுக்கு ஹரிணி என்ற மகளும், பிரதீப் என்ற மகனும் உள்ளனர்.
வரிசை 8:
==வெளியிணைப்புகள்==
*[http://www.tn.gov.in/ministerslist தமிழ்நாட்டு அமைச்சரவைப் பட்டியல்-2016, தமிழ்நாடு அரசு இணையதளம்]
 
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு அமைச்சர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._எம்._ராஜலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது