"ரஷ்மி தேசாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

189 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''ரஷ்மி தேசாய்''' என்பவர் ஒரு இந்திய நடிகையும் மாடலும் ஆவார். இவர் [[சிந்து பைரவி|உத்தரன்]] என்ற இந்தி தொடரில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்புகழ்பெற்றார். இவர்மேலும் ஜலக்இந்தி திக்லாதொலைக்காட்சிகளின் ஜா-6நடன மற்றும் நச் பலியே ஆகிய நடனரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கத்ரோன் கே கிலாடி என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்குபெற்றுள்ளார்பங்கேற்றுள்ளார். மேலும் இவர் பல போஜ்பூரி படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார், தற்போது இவர் [[என்னருகில் நீ இருந்தால்|தில் ஸே தில் தக்]] என்ற கலர்ஸ் டிவிடிவியின் தொடரில் நடித்து வருகிறார்,
 
==சின்னத்திரை வாழ்க்கை==
தொடக்கத்தில் போஜ்பூரி பட நடிகையாக அறியப்பட்ட ரஷ்மி தேசாய் 2006ஆம் ஆண்டு ஜீ டிவியின் ''ராவண்'' என்ற தொடரில் மண்டோதரியாக நடித்ததன் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு ஒருசில தொடர்களில் நடித்திருந்தாலும் அவர் பரவலாக அறியப்படவில்லை. பிறகு 2008 ஆம் ஆண்டு அவர் நடித்த ''உத்தரன்'' தொடர் அவரது சின்னத்திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் மூலம் அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது அவர் [[சித்தார்த் ஷுக்லா]]விற்கு ஜோடியாக ''தில் ஸே தில் தக்'' என்ற தொடரில் நடித்து வருகிறார்.
 
இவர் ''ஜலக் திக்லா ஜா'', ''கத்ரோன் கே கிலாடி'' உள்ளிட்ட பல நடன மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் ஸ்டார் ப்ளஸ் டிவியின் ''நச் பலியே-7'' நடன நிகழ்ச்சியில் தன் கணவர் நந்திஷ் சந்துவுடன் கலந்து கொண்டு அதில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றார்.
1,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2422840" இருந்து மீள்விக்கப்பட்டது