வைஷ்ணவி மஹந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
 
பிறகு பல இந்தி தொடர்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். அவற்றுள் அவர் நடித்த ''பாஸ்கர் பாரதி, மிலே ஜப் ஹம், ஸப்னே சுஹானே லடக்பன் கே'' மற்றும் ''தஷன்-யே-இஷ்க்'' போன்ற தொடர்களின் மூலம் பரவலாக அறியப்பட்டார். தற்போது அவர் ''தில் ஸே தில் தக்'' என்ற தொடரில் [[சித்தார்த் ஷுக்லா]]வின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
 
==விருதுகள் மற்றும் பரிந்துரைகள்==
{| class="wikitable sortable"
|-
! தொடர்
! ஆண்டு
! விருது
! பகுப்பு
! முடிவு
 
|-
| ஸப்னே சுஹானே லடக்பன் கே
| 2014
| ஜீ ரிஷ்தே விருதுகள்
| சிறந்த தாய்-தந்தை<small><br> ஷக்தி சிங்குடன்
| {{won}}
|-
| தஷன்-யே-இஷ்க்
| 2015
| ஜீ ரிஷ்தே விருதுகள்
| சிறந்த தாய்-மகள்<small><br> ஜாஸ்மின் பஸினுடன்
| {{won}}
|-
|}
"https://ta.wikipedia.org/wiki/வைஷ்ணவி_மஹந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது