பிரான்சின் பதினான்காம் லூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
==பிரதிநிதியின் ஆட்சி 1643- 1661==
 
மெஜாரினும் ,ராஜமாதா அன்னே யும்அன்னேயும் புதுப்புது சட்டங்களை அமுல்படுத்தியதால் பிரபுக்களும் ,குடியானவர்களும் அதிர்ச்சி யுற்றனர் அதிர்ச்சியுற்றனர். பிரபுக்கள் இளவரசன் 14 ஆம் லூயி அரண்மனையில் தங்கள் பிரதிநிதியின் பார்வையில் இருக்க வேண்டும் என்று விரும்பினர் . எனவே 1648 இல் உள்நாட்டு போர் ஆரம்பம் ஆனது .மன்னர் குடும்பம் உயிர் தப்ப பாரிஸுக்கு செல்ல வேண்டியதாயிற்று . 1653 ஆம் இல்ஆணடில் கலகத்தை முற்றிலும் அடக்கினார் மஜாரின். இதற்கிடையில் பதிமூன்றாம் லூயியின் உயில் படிஉயிலின்படி 1651 செப்டம்பர் 7 செப்டம்பர்7ஆம் இல்நாள் அன்னே பிரதிநிதி பதவியில் இருந்து விலகினர்.
அன்றே பதினான்காம் லூயி மன்னன் ஆனார் .1661 மசாரின் இறக்கும் வரை முக்கிய மந்திரி பதவியில் இருந்தார் . இதற்கிடையில் 1660
ஸ்பெயினை ஆண்ட நான்காம் பிலிப்பின் மகள் மரியா தெரசாவை பிரான்ஸ் மன்னன் பதினான்காம் லூயி திருமணம் செய்து கொண்டபோது அரசியல் உலகம் கொஞ்சம் ஆட்டம் கண்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_பதினான்காம்_லூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது