பிரான்சின் பதினான்காம் லூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
|place of death =[[வெர்சாய் அரண்மனை]], [[வெர்சாய்]], பிரான்ஸ்
|date of burial =
|place of burial =[[செயிண்ட் டெனிஸ் பசிலிக்கா]], [[செயிண்ட்-டெனிஸ்]], பிரான்ஸ்}}
}}
 
'''பதினான்காம் லூயி''' (5 செப்டெம்பர் 1638 – 1 செப்டெம்பர் 1715) [[பிரான்ஸ்|பிரான்சினதும்]], [[நெவார்|நெவாரினதும்]] அரசனாக இருந்தார். ஐந்து வயதாவதற்குச் சில மாதங்களே இருந்தபோது லூயி [[அரியணை]] ஏறினார். எனினும், 1661 ஆம் ஆண்டில் இவரது முதலமைச்சரான [[இத்தாலி]]யர், ஜூல் கார்டினல் மசாரின் இறந்த பின்னரே அரசின் கட்டுப்பாடு இவரது கைக்கு வந்தது.<ref name=CatEn>{{cite web |url=http://www.newadvent.org/cathen/09371a.htm|title=Louis XIV|publisher=Catholic Encyclopedia |year=2007 |accessdate=19 January 2008 }}</ref>1715 ஆம் ஆண்டு தனது 77 ஆவது பிறந்த நாளுக்குச் சில தினங்களே இருந்தபோது இவர் காலமானார். அதுவரை 72 ஆண்டுகளும், மூன்று மாதங்களும், பதினெட்டு நாட்களும் ஆட்சி புரிந்தார். [[ஐரோப்பா]]வில் மிக நீண்டகாலம் ஆட்சிபுரிந்த மன்னர் என்ற பெருமையும் இவரையே சாரும்.<ref>{{cite web|url=http://encarta.msn.com/encyclopedia_761572792/Louis_XIV.html |title=Louis XIV |publisher=MSN Encarta |year=2008 |accessdate=20 January 2008 |archiveurl=https://www.webcitation.org/5kx6kxUSq?url=http://encarta.msn.com/encyclopedia_761572792/Louis_XIV.html |archivedate=1 November 2009 |deadurl=yes |df= }}</ref><ref>Some monarchs of states in the [[Holy Roman Empire]] ruled for longer: [https://www.independent.co.uk/news/people/queen-elizabeth-ii-to-become-britains-longest-reigning-monarch-longest-serving-rulers-ever-10477985.html "Longest serving rulers ever"], ''The Independent'', 29 August 2015 (retrieved 4 July 2017).</ref>ஐரோப்பாவில் 17 ஆம் நுாற்றாண்டு தொடங்கி 18 ஆம் நுாற்றாண்டு வரை காணப்பட்ட தனித்துவ ஆட்சிமுறையின் காலத்தில் பதினான்காம் லுாயியின் ஆட்சியின் கீழ் இருந்த பிரான்சு, வளர்ந்து வரும் அதிகார மையத்தில் தலைமையாய் இருந்தது.<ref>{{cite book |author=Jackson J. Spielvogel |title=Western Civilization: A Brief History, Volume I: To 1715 |url=https://books.google.com/books?id=eskaCgAAQBAJ&pg=PT419 |year=2016 |publisher=Cengage Learning |page=419}}</ref>
 
[[பிரான்ஸ்-டச்சுப் போர்|பிரான்ஸ்பிரான்சு-டச்சுப் போரின்]] தொடக்கத்தில் கிடைத்த வெற்றி, [[நிஜ்மேகென் ஒப்பந்தம்]] ஆகியவற்றைத் தொடர்ந்து, எல்லா அரச ஆவணங்களும் அரசரின் பெயரை '''மகா லூயி''' (Louis the Great) என்று குறிப்பிட வேண்டும் என [[பாரிஸ்]] [[நாடாளுமன்றம்]] ஆணை பிறப்பித்தது.
 
==பிறப்புக்கும் ,இளமை பருவமும்==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_பதினான்காம்_லூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது