"வைஷ்ணவி மஹந்த்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
==சின்னத்திரை வாழ்க்கை==
வைஷ்ணவி மஹந்த் 1988ஆம் ஆண்டு வீரானா என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் நடிப்பு தொழிலில் முதன்முதலாக அடியெடுத்து வைத்தார். பிறகு ஒருசில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 1998ஆம் ஆண்டு ஷக்திமான் என்ற தொடரில் முதன்மை நடிகையாக நடித்ததன் மூலம் அவர் சின்னத்திரை உலகில் நுழைந்தார். அத்தொடரில் இவர் நடித்த கீதா விஷ்வாஸ் என்ற நிருபர் கதாபாத்திரம் பெரிதும் போற்றப்பட்டது. இவ்வாறு அவர் தான் நடித்த முதல் தொடரிலேயே புகழ் பெற்று விட்டார்.
 
பிறகு பல இந்தி தொடர்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். அவற்றுள் அவர் நடித்த ''பாஸ்கர் பாரதி, மிலே ஜப் ஹம், ஸப்னே சுஹானே லடக்பன் கே'' மற்றும் ''தஷன்-யே-இஷ்க்'' போன்ற தொடர்களின் மூலம் பரவலாக அறியப்பட்டார். தற்போது அவர் ''தில் ஸே தில் தக்'' என்ற தொடரில் [[சித்தார்த் ஷுக்லா]]வின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
1,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2422965" இருந்து மீள்விக்கப்பட்டது