"வைஷ்ணவி மஹந்த்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''வைஷ்ணவி மஹந்த்''' என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ''ஷக்திமான்'' என்ற தொடரில் கீதா விஷ்வாஸாக நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.<ref name=interview>[http://www.indiantelevision.com/interviews/actor/vaishnavi.htm An Interview with Vaishnavi Mahant.] 12 October 2001. Accessed accessdate=1 February 2011.</ref> பிறகு பல இந்தி தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ''பம்பாய் கா பஹு'', ''லாட்லா'', ''புல்புல்'' போன்ற பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கலர்ஸ் டிவியின் [[என்னருகில் நீ இருந்தால்|''தில் ஸே தில் தக்'']] என்ற இந்தி தொடரில் நடித்து வருகிறார்.
 
==சின்னத்திரை வாழ்க்கை==
1,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2422971" இருந்து மீள்விக்கப்பட்டது