பிரான்சின் பதினான்காம் லூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
==பிறப்புக்கும் ,இளமை பருவமும்==
 
பிரான்சின் பதிமூன்றாம்பதின்மூன்றாம் லூயி மன்னனுக்கும், ஆஸ்திரிய இளவரசி ஆனேவுக்கும் 1638 ,செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்தார். இவர்கள் திருமணத்திற்கு பிறகு 23 வருடங்கள் கழிந்திருந்தது. 1619 ஆண்டிற்கும் 1631 ஆம் ஆண்டிற்கும் இடையில் ஆனேவுக்கு நான்கு முறை குறை பிரசவம் ஏற்பட்டது. இவ்வாறு ஒரு சிக்கலான தருணத்தில் பிறந்ததால், இவர் இறைவனின் கொடை "லூயிஸ் டையூடோன்" (Louis dieudonne) என்றே அழைக்கப்பட்டு அவ்வாறே பெயர் சூட்டப்பெற்றார்.<ref>{{cite book|language=French|first=Henri |last=Brémond|authorlink=Henri Brémond|url=https://books.google.com/books?id=cWEaAAAAMAAJ&pg=PA381|title=La Provence mystique au XVIIe siècle|location=Paris|publisher=Plon-Nourrit|year=1908|pages=381–382}}</ref> இவரின்இந்தக் தாய்காலகட்டத்தில், அவருக்குப்அவரது போதியதாயுடன் கவனிப்பை,லூயியின் பாதுகாப்பைஉறவு அசாதாரணமான அளிக்கவில்லை.அளவு பணியாட்களின்பாசம் தயவில்கொண்டதாக வளர்ந்ததுஇருந்தது. ராஜசமகாலத்தவர்களும், குழந்தை.கண்ணால் ஒருமுறைபார்த்தவர்களும் தவறிலுாயியின் குளத்தில்தாய் விழுந்துஆன் உயிருக்கேதனது போராடிநேரம் அந்தக்முழுவதையும் குழந்தைலுாயிசுடன் தப்பித்தபோதுகழித்ததாகக் ‘’கடவுளுக்குகூறுகின்றனர். எதிராகஇருவரும் நீஉணவு எப்போதாவதுமற்றும் குற்றம்நாடகக்கலையில் இழைத்திருப்பாய்மிகவும் ஆர்வமாக இருந்தனர். அதனால்தான்மேலும் இப்படிலூயிசு நடந்தது’’தனது என்றுதாயாருடன் தாய்கொண்டிருந்த நெருக்கமான உறவின் காரணமாக இவ்வித ஆனேஆர்வங்களை கடிந்துவளர்த்துக் கொண்டாள்கொண்டார். அதுஇந்த மன்னன்நீடித்த, மனதில்அன்பான ஆழமாகவேஉறவு பதிந்துவிட்டது.லூயிசின் சஞ்சிககைகளிலிருந்து எடுக்கப்பட்ட தீவிரபின்வரும் கத்தோலிக்கராகபகுதிகளிலிருந்து வளர்ந்தார்ஆதாரப்பூர்வமாக அவர்அறியப்படலாம்.
 
<blockquote>"என் தாயிடம் என்னை கட்டிவைத்திருந்த முதல் முடிச்சுகளுக்கு இயற்கையே பொறுப்பு. ஆனால், ஆன்மாவினாலும் உணர்வினாலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட பண்புநலன்கள் இரத்த உறவால் உருவான பிணைப்புகளை விட பிரிக்க முடியாத அளவு உறுதியான பிணைப்புகளாக அமைந்திருக்கின்றன."<ref>Fraser, Antonia. "Love and Louis XIV: The Women in the Life of the Sun King". Random House, Inc, 2006, pp. 14–16.</ref></blockquote>
 
இந்நிலையில் குடல் புண்கள், செரிமாணக்கோளாறு, காசநோயால் பீடிக்கப்பட்டிருந்த பதின்மூன்றாம் லூயி 1643 மே 14 ம் நாளில் உயிர் இழந்தார். அவர் தன் உயிலில் தனக்கு பிறகு மகன் பட்டத்துக்கு உரியவன் என்றும்,எஎனினும் தன் மனைவி ஆனே நாட்டை மகன் சார்பாக ஆள வேண்டும் என்றும், முக்கிய மந்திரி ஜூல்ஸ் மசாரின் துணை கொண்டு நிர்வகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_பதினான்காம்_லூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது