பிரான்சின் பதினான்காம் லூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
<blockquote>"என் தாயிடம் என்னை கட்டிவைத்திருந்த முதல் முடிச்சுகளுக்கு இயற்கையே பொறுப்பு. ஆனால், ஆன்மாவினாலும் உணர்வினாலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட பண்புநலன்கள் இரத்த உறவால் உருவான பிணைப்புகளை விட பிரிக்க முடியாத அளவு உறுதியான பிணைப்புகளாக அமைந்திருக்கின்றன."<ref>Fraser, Antonia. "Love and Louis XIV: The Women in the Life of the Sun King". Random House, Inc, 2006, pp. 14–16.</ref></blockquote>
 
முடியாட்சியின் மீதான முழுமையான மற்றும் தெய்வீக சக்தியை லுாயிசுக்கு அவரது தாயாரே அளித்தார்.<Ref> {{Harvnb | Petitfils | 2002 | pp = 30-40}} </ ref>
 
இந்நிலையில் குடல் புண்கள், செரிமாணக்கோளாறு, காசநோயால் பீடிக்கப்பட்டிருந்த பதின்மூன்றாம் லூயி 1643 மே 14 ம் நாளில் உயிர் இழந்தார். அவர் தன் உயிலில் தனக்கு பிறகு மகன் பட்டத்துக்கு உரியவன் என்றும்,எஎனினும் தன் மனைவி ஆனே நாட்டை மகன் சார்பாக ஆள வேண்டும் என்றும், முக்கிய மந்திரி ஜூல்ஸ் மசாரின் துணை கொண்டு நிர்வகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_பதினான்காம்_லூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது