"ஜாஸ்மின் பசின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''ஜாஸ்மின் பசின்''' என்பவர் ஒரு இந்திய நடிகையும் மாடலும் ஆவார். இவர் ஜீ டிவியின் தஷன்-யே-இஷ்க் என்ற இந்தி தொடரின்தொடரில் மூலம்டிவிங்கிள் சின்னத்திரைதனேஜாவாக உலகில்நடித்ததன் அறிமுகமானார்மூலம் பரவலாக அறியப்பட்டார்.<ref>{{cite web | title = My Journey in Tashan-E -Ishq has been amazing: Jasmin Bhasin | url= http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/My-Journey-in-Tashan-E-Ishq-has-been-amazing-Jasmin-Bhasin/articleshow/54004167.cms}}</ref> இவர் 2011ம் ஆண்டு சிம்பு நடித்த [[வானம் (திரைப்படம்)|வானம்]] என்ற தமிழ்ப்படம் மூலம் வெள்ளித்திரை உலகில் அறிமுகமானார்..<ref>{{cite web | title = இந்தி தொடரில் தமிழ் நடிகை | url= http://cinema.dinamalar.com/tamil-tv-serials/33114/Chinna-thirai-Television-News/Jsmine-fasin-in-hindi-serial.htm}}</ref> <ref>{{cite web | title = Jasmine replaces Sneha in Vaanam | url= http://www.sify.com/movies/jasmine-replaces-sneha-in-vaanam-news-tamil-lczkSbagegg.html }}</ref> அதன் பிறகு அவர் சில தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் [[என்னருகில் நீ இருந்தால்|தில் ஸே தில் தக்]] என்ற இந்தி தொடரில் நடித்து வருகிறார்.<ref>{{cite web | title = Jasmin Bhasin admits she is not as courageous as her character Teni in Dil Se Dil Tak | url= http://indiatoday.intoday.in/story/exclusive-jasmin-bhasin-admits-she-is-not-as-courageous-as-her-character-teni-in-dil-se-dil-tak-lifetv/1/887292.html}}</ref>
 
==திரைப்படங்கள்==
1,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2422986" இருந்து மீள்விக்கப்பட்டது