பிரான்சின் பதினான்காம் லூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
பிரான்சு-டச்சுப் போரின் தொடக்கத்தில் கிடைத்த வெற்றி, [[நிஜ்மேகென் ஒப்பந்தம்]] ஆகியவற்றைத் தொடர்ந்து, எல்லா அரச ஆவணங்களும் அரசரின் பெயரை '''மகா லூயி''' (Louis the Great) என்று குறிப்பிட வேண்டும் என [[பாரிஸ் நாடாளுமன்றம்]] ஆணை பிறப்பித்தது.
 
==பிறப்பும், இளமைப்பருவமும்==
==பிறப்புக்கும் ,இளமை பருவமும்==
 
பிரான்சின் பதின்மூன்றாம் லூயி மன்னனுக்கும், ஆஸ்திரிய இளவரசி ஆனேவுக்கும் 1638 ,செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்தார். இவர்கள் திருமணத்திற்கு பிறகு 23 வருடங்கள் கழிந்திருந்தது. 1619 ஆண்டிற்கும் 1631 ஆம் ஆண்டிற்கும் இடையில் ஆனேவுக்கு நான்கு முறை குறை பிரசவம் ஏற்பட்டது. இவ்வாறு ஒரு சிக்கலான தருணத்தில் பிறந்ததால், இவர் இறைவனின் கொடை "லூயிஸ் டையூடோன்" (Louis dieudonne) என்றே அழைக்கப்பட்டு அவ்வாறே பெயர் சூட்டப்பெற்றார்.<ref>{{cite book|language=French|first=Henri |last=Brémond|authorlink=Henri Brémond|url=https://books.google.com/books?id=cWEaAAAAMAAJ&pg=PA381|title=La Provence mystique au XVIIe siècle|location=Paris|publisher=Plon-Nourrit|year=1908|pages=381–382}}</ref> இந்தக் காலகட்டத்தில், அவரது தாயுடன் லூயியின் உறவு அசாதாரணமான அளவு பாசம் கொண்டதாக இருந்தது. சமகாலத்தவர்களும், கண்ணால் பார்த்தவர்களும் லுாயியின் தாய் ஆன் தனது நேரம் முழுவதையும் லுாயிசுடன் கழித்ததாகக் கூறுகின்றனர். இருவரும் உணவு மற்றும் நாடகக்கலையில் மிகவும் ஆர்வமாக இருந்தனர். மேலும் லூயிசு தனது தாயாருடன் கொண்டிருந்த நெருக்கமான உறவின் காரணமாக இவ்வித ஆர்வங்களை வளர்த்துக் கொண்டார். இந்த நீடித்த, அன்பான உறவு லூயிசின் சஞ்சிககைகளிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் பகுதிகளிலிருந்து ஆதாரப்பூர்வமாக அறியப்படலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_பதினான்காம்_லூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது