பிரான்சின் பதினான்காம் லூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
'''பதினான்காம் லூயி''' (5 செப்டெம்பர் 1638 – 1 செப்டெம்பர் 1715) [[பிரான்ஸ்|பிரான்சினதும்]], [[நெவார்|நெவாரினதும்]] அரசனாக இருந்தார். ஐந்து வயதாவதற்குச் சில மாதங்களே இருந்தபோது லூயி [[அரியணை]] ஏறினார். எனினும், 1661 ஆம் ஆண்டில் இவரது முதலமைச்சரான [[இத்தாலி]]யர், ஜூல் கார்டினல் மசாரின் இறந்த பின்னரே அரசின் கட்டுப்பாடு இவரது கைக்கு வந்தது.<ref name=CatEn>{{cite web |url=http://www.newadvent.org/cathen/09371a.htm|title=Louis XIV|publisher=Catholic Encyclopedia |year=2007 |accessdate=19 January 2008 }}</ref>1715 ஆம் ஆண்டு தனது 77 ஆவது பிறந்த நாளுக்குச் சில தினங்களே இருந்தபோது இவர் காலமானார். அதுவரை 72 ஆண்டுகளும், மூன்று மாதங்களும், பதினெட்டு நாட்களும் ஆட்சி புரிந்தார். [[ஐரோப்பா]]வில் மிக நீண்டகாலம் ஆட்சிபுரிந்த மன்னர் என்ற பெருமையும் இவரையே சாரும்.<ref>{{cite web|url=http://encarta.msn.com/encyclopedia_761572792/Louis_XIV.html |title=Louis XIV |publisher=MSN Encarta |year=2008 |accessdate=20 January 2008 |archiveurl=https://www.webcitation.org/5kx6kxUSq?url=http://encarta.msn.com/encyclopedia_761572792/Louis_XIV.html |archivedate=1 November 2009 |deadurl=yes |df= }}</ref><ref>Some monarchs of states in the [[Holy Roman Empire]] ruled for longer: [https://www.independent.co.uk/news/people/queen-elizabeth-ii-to-become-britains-longest-reigning-monarch-longest-serving-rulers-ever-10477985.html "Longest serving rulers ever"], ''The Independent'', 29 August 2015 (retrieved 4 July 2017).</ref>ஐரோப்பாவில் 17 ஆம் நுாற்றாண்டு தொடங்கி 18 ஆம் நுாற்றாண்டு வரை காணப்பட்ட தனித்துவ ஆட்சிமுறையின் காலத்தில் பதினான்காம் லுாயியின் ஆட்சியின் கீழ் இருந்த பிரான்சு, வளர்ந்து வரும் அதிகார மையத்தில் தலைமையாய் இருந்தது.<ref>{{cite book |author=Jackson J. Spielvogel |title=Western Civilization: A Brief History, Volume I: To 1715 |url=https://books.google.com/books?id=eskaCgAAQBAJ&pg=PT419 |year=2016 |publisher=Cengage Learning |page=419}}</ref>
 
பிரான்சு-டச்சுப் போரின் தொடக்கத்தில் கிடைத்த வெற்றி, [[நிஜ்மேகென் ஒப்பந்தம்]] ஆகியவற்றைத் தொடர்ந்து, எல்லா அரச ஆவணங்களும் அரசரின் பெயரை '''மகா லூயி''' (Louis the Great) என்று குறிப்பிட வேண்டும் என [[பாரிஸ் நாடாளுமன்றம்]] ஆணை பிறப்பித்தது.
 
==பிறப்பும், இளமைப்பருவமும்==
வரிசை 38:
முடியாட்சியின் மீதான முழுமையான மற்றும் தெய்வீக சக்தியை லுாயிசுக்கு அவரது தாயாரே அளித்தார்.<ref>{{Harvnb|Petitfils|2002|pp=30–40}}</ref>
 
இந்நிலையில் குடல் புண்கள், செரிமாணக்கோளாறு, காசநோயால் பீடிக்கப்பட்டிருந்த பதின்மூன்றாம் லூயி 1643 மே 14 ம் நாளில் உயிர் இழந்தார். அவர் தன் உயிலில் தனக்கு பிறகு மகன் பட்டத்துக்கு உரியவன் என்றும்,எஎனினும் தன் மனைவி ஆனே, நாட்டை மகன் சார்பாக ஆள வேண்டும் என்றும், முக்கிய மந்திரி ஜூல்ஸ் மசாரின் துணை கொண்டு நிர்வகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
==பிரதிநிதியின் ஆட்சி 1643- 1661==
 
மெஜாரினும், ராஜமாதாஅரசமாதா ஆனேயும் புதுப்புது சட்டங்களை அமுல்படுத்தியதால் பிரபுக்களும், குடியானவர்களும் அதிர்ச்சியுற்றனர். பிரபுக்கள் இளவரசன் 14 ஆம் லூயி அரண்மனையில் தங்கள் பிரதிநிதியின் பார்வையில் இருக்க வேண்டும் என்று விரும்பினர். எனவே 1648 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பம் ஆனது. மன்னர் குடும்பம் உயிர் தப்ப பாரிஸுக்கு செல்ல வேண்டியதாயிற்று. 1653 ஆம் ஆண்டில் கலகத்தை முற்றிலும் அடக்கினார் மஜாரின். இதற்கிடையில் பதிமூன்றாம் லூயியின் உயிலின்படி 1651 செப்டம்பர் 7 ஆம் நாள் ஆனே பிரதிநிதி பதவியில் இருந்து விலகினர். அன்றே பதினான்காம் லூயி மன்னன் ஆனார். 1661 மசாரின் இறக்கும் வரை முக்கிய மந்திரி பதவியில் இருந்தார். இதற்கிடையில் 1660 இசுபெயினை ஆண்ட நான்காம் பிலிப்பின் மகள் மரியா தெரசாவை பிரான்சு மன்னன் பதினான்காம் லூயி திருமணம் செய்து கொண்டபோது அரசியல் உலகம் கொஞ்சம் ஆட்டம் கண்டது.
 
==நேரடி ஆட்சி 1661 -1715 ==
வரிசை 54:
==மதக்கொடுமையும், மதஇன அச்சுறுத்தலும் ==
 
நிர்வாகத்தில் பெரிதும் உதவிய நிதி அமைச்சர் கால்பர்ட்டின் இறப்புக்குப் பிறகு ஆட்சியில் பல மாறுதல்கள் உண்டாயின.1598 ஆம் ஆண்டு நான்காம் ஹென்றியால்என்றியால் போடப்பட்ட மத நல்லிணக்க சட்டம் தூக்கி வீசப்பட்டு 1685 இல் மத தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. பிரான்ஸில் உள்ள பிராடஸ்டன்ட் சிறுபான்மையினரின் 10,00,000 பேரின் சிறப்பு வழிபாட்டு உரிமையை நீக்கினார் மன்னர். பிரெஞ்சு ப்ராடெஸ்டன்டுகளை ‘ஹுகனாட்ஸ்’ என்பார்கள். இவர்களுக்கான வழிபாட்டு உரிமைகளை ரத்து செய்தார் மன்னர். அது மட்டுமல்ல, ப்ராடஸ்டன்ட் ஆலயங்களையும் இடித்துத் தள்ள உத்தரவிட்டார்.
 
ப்ராடஸ்டன்ட் பள்ளிகள் மூடப்பட்டன. அந்தப் பிரிவினரின் திருமணங்கள் செல்லாது என்று சட்டமியற்றும் அளவுக்கு மன்னரின் கத்தோலிக்க வெறி எல்லை தாண்டியது. கத்தோலிக்கக் கல்வியும் ஞானஸ்நானமும் அனைத்து பிரான்ஸ் குழந்தைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இதன் காரணமாக தொழிலதிபர்களாக இருந்த ப்ராடஸ்டன்ட் பிரிவினரில் பலரும் பிரான்ஸைவிட்டு நீங்கினார்கள். ஆக பெருத்த முதலீடுகளும் திறமையான நபர்களில் கணிசமானவர்களும் நாட்டைவிட்டு நீங்கினர். இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இப்படிச் சென்றவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஆகும்
வரிசை 60:
==சொந்த வாழ்க்கை ==
 
ஸ்பெயின் நாட்டு அரசிக்கும் ,பதினான்காம் லூயிக்கும் மொத்தம் ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள் .ஆனால் முதல் பிள்ளையை தவிர மற்ற அனைவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர் . அவர் ஒரு போதும் தன் மனைவிக்கு உண்மையான கணவர் ஆக இல்லை. அவருக்கு நிறைய பெண்கள் தொடர்பும், அதன் விளைவாக நிறைய சட்டபூர்வமற்ற குழந்தைகளும் பிறந்தனர்
அவருக்கு நிறைய பெண்கள் தொடர்பும் ,அதன் விளைவாக நிறைய சட்டபூர்வமற்ற குழந்தைகளும் பிறந்தனர்
லூயிஸ் டே ல வல்லேறே '''Louise de La Vallière ''' 5 குழந்தைகள் 1661 -67
போன்னி டே பொன்ஸ் டி ஹியூடிகோர்ட் '''Bonne de Pons d'Heudicourt '''(1665),
வரி 71 ⟶ 70:
மேரி ஏஞ்செலிக் டே ஸ்கோரைல்ல்ஸ் '''Marie Angélique de Scorailles''' (1679–81),
 
தன்னுடைய அங்கீகாரமற்ற குழந்தைகளை பராமரிக்க வந்த 1673 டிசம்பர் 20 இல் நியமிக்கப்பட்ட மாடமே டே மொன்டெஸ்பன் '''Madame de Montespan''' .இவரை 1683 ,அக்டோபர் 10 இல் ரகசிய திருமணம் புரிந்தாலும் இது எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகவே பேணப்பட்டு வந்தது. லூயி ஆரோக்கியமாய் தோன்றினாலும் அவர் உடல் நிலை கேள்விக்குறியாகவே இருந்து வந்துள்ளது . நீரழிவு வியாதி நோய், பல் வியாதிநோய்கள், கொப்புளங்கள்,கொப்புளங்கள் ,மூட்டு வலி ,மற்றும் தலைவலியால் அவதிப்பட்டார் . இறுதியில், 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் 1இல்1 தன்ஆம் 77நாள் தன் ஆம்77ஆம் வயதில் மரணம் அடைந்தார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_பதினான்காம்_லூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது