கிரேக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎புவியியற் பரம்பல்: *விரிவாக்கம்*
வரிசை 24:
 
கிரேக்க மொழி சுமார் 13 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இவர்களில் பெரும்பான்மயோர் [[கிரேக்கம்]], [[அல்பேனியா]], [[சைப்பிரசு]] ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். புலம்பெயர் கிரேக்கர்களாலும் கிரேக்கம் பேசப்படுகிறது. பாரம்பரிய கிரேக்கக் குடியேற்றங்கள், [[அல்பேனியா]], [[பல்கேரியா]], [[துருக்கி]] ஆகிய நாடுகளின் எல்லைப்புறங்களிலும் [[கருங்கடல்]] பகுதி நாடுகளான [[உக்ரைன்]], [[இரசியா]], [[உரோமானியா]], [[சியார்சியா]], [[ஆர்மேனியா]], [[அசர்பைசான்]] ஆகிய நாடுகளிலும் [[மத்திய தரைக்கடல்|மத்திய தரைக்கடலை]] அண்டிய தென் [[இத்தாலி]], [[சிரியா]], [[இஸ்ரேல்]], [[எகிப்து]], [[லெபனான்]], [[லிபியா]] ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன. மேலும் [[ஐக்கிய இராச்சியம்]], [[செருமனி]], [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[அவுஸ்திரேலியா]], [[ஆர்ஜென்டீனா]], [[பிரேசில்]], [[சிலி]] மற்றும் [[தென்னாபிரிக்கா]] நாடுகளில் கிரேக்க மொழி பேசும் புலம்பெயர் கிரேக்கர்கள் வாழ்கின்றனர்.
 
=== அலுவல் மொழி நிலை ===
 
== இயல்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது