பன்வாரிலால் புரோகித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 5 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 10:
| death_place =
| office = [[தமிழக ஆளுநர்களின் பட்டியல்|தமிழ்நாடு ஆளுநர்]]
|term_start = 30 செப்டம்பர் 2017 <ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/president-ram-nath-kovind-appoints-new-governors/article19776160.ece|title=Banwarilal Purohit is new Governor of Tamil Nadu|first=Sobhana K.|last=Nair|date=30 September 2017|publisher=|via=www.thehindu.com}}</ref>
| predecessor = [[சி. வித்தியாசாகர் ராவ்]]
| successor =
வரிசை 27:
| source =
}}
'''பன்வாரிலால் புரோகித்''' ([[மராத்தி]]: बनवारीलाल पुरोहित) (பிறப்பு: ஏப்ரல் 16, 1940) என்பவர் மகாராட்டிரம் மாநிலத்தின் [[விதர்பா]] பிராந்தியத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய ஜனாதிபதியால் [[தமிழ்நாடு]] ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி [[அஸ்ஸாம்]] மாநில ஆளுநராக இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டிருந்தார்.<ref>http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=339423</ref>பன்வாரிலால் [[நாக்பூர்]] நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரு முறை [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியிலிருந்தும் ஒரு முறை [[பாரதீய ஜனதா கட்சி]]யிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். <ref>[{{cite web|url=http://indianexpress.com/article/india/india-news-india/banwari-lal-purohit-former-cong-leader-who-claimed-he-arranged-meeting-between-rajiv-rss-2982116/|title=Banwari Lal Purohit: Former Cong leader who claimed he arranged meeting between Rajiv & RSS]|date=18 August 2016|publisher=}}</ref><ref>[{{cite web|url=http://timesofindia.indiatimes.com/city/nagpur/bjp-leader-purohit-is-new-governor-of-assam/articleshow/53746627.cms |title=BJP leader Purohit is new governor of Assam] - Times of India|publisher=}}</ref>
 
== அரசியல் வாழ்க்கை ==
வரிசை 51:
 
==ஆளுநர் பணிகள்==
ஆகஸ்ட் 2016, புரோகித் அஸ்ஸாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதுவரை நாகாலாந்து ஆளுநர் பத்மநாப ஆச்சார்யா கூடுதல் பொறுப்பாக வகித்து வந்த இந்த ஆளுநர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.<ref>[{{cite web|url=http://indianexpress.com/article/india/india-news-india/banwarilal-purohit-sworn-in-as-assam-governor-2991011/ |title=Banwarilal Purohit sworn in as Assam governor]|date=22 August 2016|publisher=}}</ref><ref>[{{cite web|url=http://www.nagpurtoday.in/banwarilal-purohit-appointed-assam-governor/08171534|title=Banwarilal Purohit sworn in asappointed Assam governor]Governor|work=www.nagpurtoday.in}}</ref> செப்டம்பர் 30, 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
 
==பிற தொழில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பன்வாரிலால்_புரோகித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது