போன்சலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 60:
ஆங்கிலேயர்கள் வகுத்த [[துணைப்படைத் திட்டம்|துணைப்படைத் திட்டத்தை]] ஏற்ற போன்ஸ்லேக்கள் ஆண்ட [[நாக்பூர் அரசு]], [[அக்கால்கோட் அரசு]] மற்றும் [[கோல்ஹாப்பூர் அரசு]]கள், ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்தில் [[கிழக்கிந்தியக் கம்பெனி]] ஆட்சியில், பிரித்தானியர்களுக்கு ஆண்டு தோறும் [[திறை|கப்பம்]] கட்டிக் கொண்டு [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தான மன்னர்களாக]] ஆட்சிபுரிந்தனர்.
 
1858ல் கிழக்கிந்திய கம்பெனியை கலைத்த பிறகு, போன்சுலே குலத்தவர் ஆண்ட [[நாக்பூர் அரசு]], [[கோல்ஹாப்பூர் அரசு]] மற்றும் [[அக்கால்கோட்அக்கல்கோட் அரசு]] ஆகியவைகள் [[பிரித்தானிய இந்தியா]]வுடன் இணைக்கப்பட்டது. போன்சுலேக்கள் ஆண்ட இராச்சியங்கள் [[இந்தியப் பிரிவினை]]க்குப் பின்னர் 1948ல் [[இந்தியா]]வுடன் இணைக்கப்பட்டது. <ref>{{cite web|url=https://books.google.com/books?id=SYOSHaZnBy8C&pg=PA44&dq=akkalkot+bhonsle&hl=en&sa=X&ei=jLB0VeeoOsTcmgW-94DgDQ&ved=0CB0Q6AEwAA#v=onepage&q=akkalkot%20bhonsle&f=false|title=The Satara Raj, 1818-1848 }}</ref><ref>{{cite web|url=https://books.google.com/books?id=Ukr_Jk9TDCYC&pg=PA47&dq=akkalkot+state+bhonsale&hl=en&sa=X&ei=97B0Ve_3DsKhmQXtqoOQDw&ved=0CB4Q6AEwAA#v=onepage&q=akkalkot%20state%20bhonsale&f=false|title=Sir Swami Samarth. }}</ref>
 
==புகழ் பெற்ற போன்ஸ்லே வம்சத்தினர்==
"https://ta.wikipedia.org/wiki/போன்சலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது