சூலமங்கலம் சகோதரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
பக்திப்பாடல்களையும் பாடி இருக்கிறார்கள்.
இவர்கள் இணைந்து ஏழு திரைப்படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்கள்.
 
1.டைகர் தாத்தாச்சாரி-இயக்கம்:வி.டி.அரசு.
 
2.தரிசனம்-இயக்கம்:வி.டி.அரசு.
 
3.மகிழம்பூ- இயக்கம்: வி.டி.அரசு.
 
4.பிள்ளையார்-இயக்கம்: வி.டி.அரசு.
 
5. அப்போதே சொன்னெனே கேட்டியா - இயக்கம் : வி.டி.அரசு.
 
6.பால்குடம்-இயக்கம்: பட்டு.
 
7.சண்முகப்ரியா-இயக்கம்: கே.கிருஷ்ணமூர்த்தி.
 
8.பாதபூஜை- இயக்கம்:பீம்சிங்.
 
‘டைகர் தாத்தாச்சாரி’ மேடை நாடகத்தை திரைப்படமாக்கி இருக்கிறார்கள்.
‘கல்யாணம் ஒரு விழா,இல்வாழ்க்கை திருவிழா,என் வீடு ஆலயம்,நீ அங்கே தேவதை’ என்ற பாடலை டி.எம்.எஸ்&எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடியிருக்கிறார்கள்.
#‘கல்யாணம் ஒரு விழா,
இல்வாழ்க்கை திருவிழா,
என் வீடு ஆலயம்,
நீ அங்கே தேவதை’ என்ற பாடலை டி.எம்.எஸ்&எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடியிருக்கிறார்கள்.
எழுபதுகளில் பிரபலமாய் இருந்த பாடல் இன்று கேட்பாரில்லாமல் கிடக்கும் பொக்கிஷங்களில் ஒன்றாகி விட்டது.
 
#‘ஏழுமலைவாசா வெங்கடேசா...
‘ஏழுமலைவாசா வெங்கடேசா,அந்த இதயந்தனில் வாழும் சீனிவாசா’ என்ற பக்தி பரவசமூட்டும் பாடல் இப்போதும் திருப்பதி லட்டாய் இனிக்கிறது.
 
என்ற பக்தி பரவசமூட்டும் பாடல் இப்போதும் திருப்பதி லட்டாய் இனிக்கிறது.
# ‘கண்ணாலே பார் கனி’ என்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் ‘கிளப் டான்ஸ்’ பாடல் கிளுகிளுப்பூட்டுகிறது.
‘மை சாயர் தும் நஹி’ என்ற இந்தி பாடலின் காப்பி என்பது கிறுகிறுக்க வைக்கிறது.
 
தரிசனம் படத்தில் கவியரசர் கண்ணதாசன் கவிதையில் இரண்டு சூப்பர்டூப்பர் ஹிட் பாடல்கள் இருக்கின்றது.
# ‘கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்’- டி.எம்.எஸ்.&பி.சுசிலா.
 
அறுபதாம் கல்யாணம்’- டி.எம்.எஸ்.&பி.சுசிலா.
# இது மாலை நேரத்து மயக்கம்,இதை காதல் என்பதில் தயக்கம் - டி.எம்.எஸ்&எல்.ஆர்.ஈஸ்வரி.
 
இதை காதல் என்பதில் தயக்கம் - டி.எம்.எஸ்&எல்.ஆர்.ஈஸ்வரி.
தரிசனம் படத்தில் உதவி இசையமைப்பாளராக பணி புரிந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் தந்தை ஆர்.கே.சேகர்.
 
‘சண்முகப்ரியா’ என்ற திரைப்படத்தில்,
‘சண்முகப்ரியா’ என்ற திரைப்படத்தில், ‘காலம் வந்ததும் நான் வருவேன் என கருணை காட்டுகாட்டும் வேலய்யா’ என டி.எம்.எஸ் உருகிப்பாடும் பாட்டு மட்டுமே காணொளியில் காணக்கிடைக்கிறது.
 
==பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சூலமங்கலம்_சகோதரிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது