வி. எஸ். குமார் ஆனந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 19:
}}
 
'''விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன்''' (சுருக்கமாக '''குமார் ஆனந்தன்''') அல்லது '''ஆழிக்குமரன் ஆனந்தன்''' (இறப்பு:25 மே 1943 - 6 ஆகத்து 1984) [[இலங்கை]]யின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார். [[பாக்கு நீரிணை]]யை நீந்தி கடந்த வீரர். ஏழு உலகசாதனைகளைப்உலக சாதனைகளைப் படைத்து [[கின்னஸ்]] புத்தகத்தில் இடம்பெற்றவர்.<ref name="V.S.Kumar Anandan">{{cite news |first= |last= |title= V.S.Kumar Anandan|url=http://tamilnation.co/hundredtamils/anandan.htm|date=2012-07-13|title=ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைப் பட்டியல்|accessdate=2012-07-13}}</ref>
 
[[1954]] ஆம் ஆண்டில் பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் [[மு. நவரத்தினசாமி]]யின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரே தடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். [[1975]]இல் [[மன்னார்|மன்னாரில்]] இருந்து [[தனுஷ்கோடி]]க்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது [[வீரகேசரி]] ஆசிரியராக இருந்த [[எஸ். டி. சிவநாயகம்]] அவருக்கு ''ஆழிக்குமரன்'' என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
வரிசை 26:
 
==மறைவு==
இவர் [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயை]] நீந்திக்கடக்கத் திட்டமிட்டு [[இங்கிலாந்து]] சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். 1984 ஆகத்து 6 ஆம் நாள் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார்.<ref name="V.S.Kumar Anandan"/> ''குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை'' என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை.
 
இவரது மகன் [[ராஜன் ஆனந்தன்]], இந்திய மைக்குரொசொஃப்ட் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
 
==மேற்கோள்கள்==
வரி 35 ⟶ 33:
==வெளி இணைப்புகள்==
* [http://tamilnation.co/hundredtamils/anandan.htm ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைப் பட்டியல்]
 
 
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் விளையாட்டு வீரர்கள்]]
வரி 42 ⟶ 39:
[[பகுப்பு:தமிழ் கின்னஸ் சாதனையாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
[[பகுப்பு:1984 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._எஸ்._குமார்_ஆனந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது