பரணி (இசையமைப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 12:
== தொழில் ==
பரணி தஞ்சாவூர் அருகில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார்.மூன்று சகோதரர்களை உடைய அவரது குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தார்.அவர் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார்.அவரது பள்ளி பருவ நாட்களில் பாடல்கள் இயற்றுவதில் திவிரமாக செயல்பட்டார். 1989-ல் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார்.அவரது இயற்பெயர் குணசேகரன்.அவர் தொடக்கத்தில் பாடலாசிரியராக வாய்ப்பு கிடைத்ததும் விஜய் நடித்த நாளைய தீர்ப்பு (1992)<ref>http://www.behindwoods.com/features/Interviews/Interview4/bharani/tamil-cinema-interview-bharani.html</ref> படத்திற்கு பாடல் எழுதியுள்ளார்.
பரணி இசையமைப்பாளராக பெரியண்ணா(1999) படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.அவரது இசையை பாராட்டு பெருவதற்கு முன்னரே பார்வை ஒன்றே போதுமே(2001) மற்றும் சார்லி சாப்ளின்(2002) போன்ற படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.அவரது 25வது திரைப்படம் வெளுத்துக்கட்டு(2010)<ref> http://www.thehindu.com/features/cinema/grill-mill-music-director-bharani/article505936.ece</ref>
== இசைத்தொகுப்பு ==
{| class="wikitable"
வரிசை 68:
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பரணி_(இசையமைப்பாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது