"சிபிச் சக்கரவர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,366 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
:தன் கணவன் கோவலனைக் கொன்ற பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்ற கண்ணகி, தன்னைப் பற்றியும், தன் சோழன் அருளாட்சி பற்றியும் எடுத்துரைக்கும்போது சிபி மன்னன் வரலாற்றை எடுத்துரைக்கிறாள்.<ref><poem> எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் - சிலப்பதிகாரம், வழக்குரை காதை </poem></ref>
:கங்கை ஆற்றின் தென்கரையில் ஆரிய அரசர்கள் அமைத்துத் தந்த வெள்ளிடைப்பாடி படைவீட்டில் இருந்துகொண்டு [[மாடலன்|மாடலனைத்]] தனியே அழைத்து வினவியபோது, சோழநாட்டின் ஆட்சியைப் பற்றிக் கூறுகையில், புறாவின் துன்பமும், பருந்தின் துன்பமும் விலகுமாறு தன் உடம்பை அரிந்து புறாவின் எடை அளவு பருந்துக்கு இரையாகத் தந்த அறநெறி (சிபி மன்னன்) வழிவந்த ஆட்சி அது என்று கூறுகிறான். <ref>
,poem>குறு நடைப் புறவின் நெடுந் துயர் தீர,
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க,
அரிந்து உடம்பு இட்டோன் அறம் தரு கோலும்;
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ? </poem></ref>
 
=== [[பெருந்தொகை]]<ref>மற்றும் [[விம்பிசார கதை]]</ref> ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2423386" இருந்து மீள்விக்கப்பட்டது