முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சங்க கால முத்தமிழில் நாடகம் ஒன்றாக அமைந்துள்ளதால் பழங்காலத்திலிருந்தே இத்துறை தமிழகத்தில் நிலை பெற்றிருந்ததை உணரலாம். கூத்து என்ற நாடகமும் நடனமும் இசையும் கலந்த வடிவத்தில் நடிகர்கள் கூத்து கட்டுபவர்கள் என அறியப் பட்டனர். இருபதாம் நூற்றாண்டில் [[சங்கரதாஸ் சுவாமிகள்]], [[பம்மல் சம்பந்த முதலியார்]] போன்றவர்கள் நாடகக்கலைக்கு புத்துயிர் ஊட்டியபோது முதன்மை நடிகர்கள் ''இராஜபார்ட்'' என்றும், பெண் வேடமிட்ட ஆண் நடிகர்கள் ''ஸ்த்ரீ பார்ட்'' எனவும் எதிர்மறை நாயகர்கள் ''கள்ளபார்ட்'' எனவும் அழைக்கப்பட்டனர்.
 
sc==பெண்ணிய நிலை==
ஆங்கிலத்தில் நடிகைகளுக்கு ''actress'' என்று அழைக்கப்பட்டு வந்தது. இதனை பெண்ணியவாதிகள் எதிர்த்ததினால் இருபாலரையும் ''actor'' என்றே குறிப்பிடுதல் நவீன மரபாயுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2423388" இருந்து மீள்விக்கப்பட்டது