"முகம்மது நபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

358 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
=== இறைத்தூது கிடைக்கும் முன் ===
முகமது அவர்கள் கி.பி. 570 ஆண்டு பிறந்தார். அவர் [[இசுலாமிய நாட்காட்டி]]யின் முன்றாவது மாதமான [[ரபியுல் அவ்வல்]]<ref>{{cite book |title=The Oxford Dictionary of Islam |last=Esposito |first=John L. (ed.) |year=2003 |isbn=978-0-19-512558-0 |page=198 |pages= |url=https://books.google.com/?id=E324pQEEQQcC&pg=PA198&dq=muhammad+birthday+Rabi%27+al-awwal#v=onepage&q=muhammad%20birthday%20Rabi%27%20al-awwal&f=false |accessdate=19 June 2012}}</ref> மாதத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது. பனு ஹாஷிம் எனும் குலத்தை சேர்ந்த மக்காவின் மிகவும் பிரபலமான குடும்பத்தில் அவர் பிறந்தார்.<ref name="EoI-Muhammad" /><ref>See also {{cite quran|43|31|s=ns}} cited in EoI; Muhammad</ref> . குரைஷ் எனும் பழங்குடியின மக்களின் ஒரு இனமே இந்த பானு பனு ஹாஷிம். ஆபிரகா எனும் [[அக்குசுமைட்]] மன்னன் தனது யானை பலம் பொருந்திய படையுடன் மக்காவை தாக்க முயன்று தோல்வியுற்றதனால், கி.பி 570-ஆம் வருடத்தை [[யானை ஆண்டு]] என கூறி வந்தனர். அந்த வருடத்தில் முகமது நபி பிறந்ததாக கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் வல்லூனர்கள் இந்த தோல்வியுற்ற யுத்தத்ததை ஓரிரு வருடங்கள் பின்தள்ளி வைக்கின்றனர்.<ref name="Watt7">Watt (1974), p. 7.</ref> மேலும், சின்னம்மை தொற்றே அந்த ''அக்குசுமைட்'' படையின் தோல்விக்குக் காரணம் என்கின்றனர்<ref>Marr JS, Hubbard E, Cathey JT. (2014): The Year of the Elephant. figshare. http://dx.doi.org/10.6084/m9.figshare.1186833</ref>.
 
== யானைப்படையின் அழிவு ==
திருகுர்ஆன் 105வது அத்தியாயத்தில் யானை படை அழிவைப் பற்றி கூறப்பட்டுள்ளது <ref>{{cite quran|105|1|s=ns}}</ref>
 
<ref>http://tanzil.net/#trans/ta.tamil/105:1</ref><ref>http://www.tamililquran.com/qurandispcmp.php?start=105</ref>.
105:1 யானைப் படையினருடன் உம் இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா? 105:2 அவர்களின் சதித்திட்டத்தை அவன் வீணடித்து விடவில்லையா? 105:3 மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அவன் அனுப்பினான். 105:4 அவை அவர்களின் மீது சுடப்பட்ட களிமண் கற்களை எறிந்து கொண்டிருந்தன. 105:5 பிறகு (கால்நடைகளால்) மென்று தின்னப்பட்ட வைக்கோல் போன்று அவர்களை ஆக்கிவிட்டான்.
{{quotation|'''(நபியே!) யானைப் படையினரை உங்களது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீங்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா?''' (அல்குர்ஆன் 105:1)}}
 
முகமதின் பிறப்பிற்கு ஆறு மாதங்கள் முன்னரே அவரது தந்தை அப்துல்லா இறந்துவிட்டார்.<ref name="Meri2004">{{cite book |last=Meri |first=Josef W. |authorlink=Josef W. Meri |title=Medieval Islamic civilization |url=https://books.google.com/books?id=H-k9oc9xsuAC |accessdate=3 January 2013 |volume=1 |year=2004 |publisher=Routledge |isbn=978-0-415-96690-0 |page=525}}</ref> பாலைவனமே குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது என கருதி, சிறுபிள்ளையான முகம்மதை பாலைவனத்தில் உள்ள ஓர் பெதாவுன் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தனர்.<ref name= WattHalimah>Watt, "[http://referenceworks.brillonline.com/entries/encyclopaedia-of-islam-2/halima-bint-abi-dhuayb-SIM_2648 Halimah bint Abi Dhuayb]", ''[[Encyclopaedia of Islam]]''.</ref>செவிலித்தாய் ''ஹலிமா பின்த் அபு துயப்'' மற்றும் அவளது கணவரின் பாதுகாப்பில் இரண்டு வயது வரை முகம்மது வளர்ந்தார். ஆனால், சில மேற்கத்திய இசுலாமிய வல்லுனர்கள் இதை மறுக்கின்றனர்.<ref name= WattHalimah />ஆறு வயதில் தன்னைப் பெற்ற தாயான அமீனாவை பறிகொடுத்து அனாதையானர் முகம்மது நபி. அடுத்த இரண்டு வருடங்களுக்கு தனது தந்தை வழி தாத்தா அப்து அல்-முத்தலிப் அவர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார்.<ref name="IntroQuran182">An Introduction to the Quran (1895), p. 182</ref><ref>Watt, ''Amina'', Encyclopaedia of Islam</ref> . தாத்தாவின் மரணத்திற்குப்பின் [[பனு ஹாஷி]]மின் புதிய தலைவரான தனது சிறிய தந்தை அபு தாலிப் அவர்களின் மேற்பார்வையில் வளர்ந்தார். ஆறாம் நூற்றாண்டு அரபு தேசத்தில், ஒரு குலத்தின் வலுவற்றவர்கள் நன்கு கவனிக்கப்படவில்லை என இசுலாமிய வரலாற்று எழுத்தாளரான வில்லியம் மோன்ட்கோமேரி வாட் கருதுகிறார். அவர் எழுதுகையில், 'சிறுவனான முகம்மது சாகாமல் இருக்க மட்டுமே உணவு அளித்து வந்தனர் காப்பாளர்கள், ஏனெனில் அப்பொழுது பனு ஹாஷிம் குலம் வறுமையில் வாடிக்கொண்டிருந்தது'<ref name="Watt8">Watt (1974), p. 8.</ref>.
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2423416" இருந்து மீள்விக்கப்பட்டது