முகம்மது நபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு

வரிசை 111:
=== இஸ்ரா மற்றும் மிஹ்ராஜ் ===
[[படிமம்:Al-Aqsa Mosque by David Shankbone.jpg|thumb|left|முகமது பயணித்த தூரத்து மசூதியாகக் கருதப்படும் இடத்தில், 705-ஆம் ஆண்டு, அல்-அக்ஸா மசூதி கட்டப்பட்டது. இது ஜெருசேலத்தில் உள்ள [[அல்-ஹரம் அஷ்-ஷரிப்]] வளாகத்தின் ஓர் பகுதியாகும். இசுலாமியர்களுக்கு உலகின் மூன்றாவது புனிதத் தலமாக இந்த ''அல்-ஹரம் அஷ்-ஷரிப்'' கருதப்படுகிறது.<ref name="Grabar2006">{{cite book|author=Oleg Grabar|title=The Dome of the Rock|url=https://books.google.com/books?id=OeIOowshe6EC&pg=PA14|accessdate=26 December 2011|date=1 October 2006|publisher=Harvard University Press|isbn=978-0-674-02313-0|page=14}}</ref>]]
இசுலாமிய வரலாற்றின்படி, "[[இஸ்ரா மற்றும் மிஃராஜ் ]] என்னும் இனிய இரவு பயணத்தில், சொர்க்கம் மற்றும் நரகம் பார்வையிட்டார் முகம்மது நபி(சல்).
இசுலாமிய வரலாற்றின்படி, "[[இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்]]" என்றழைக்கப்பட்ட ''நெடு-இரவு'' பயணத்தை தேவதூதர் கப்ரியலுடன் முகம்மது நபி 620-ஆம் ஆண்டு நிகழ்த்தினார். அப்பயணத்தின் தொடக்கமான "இஸ்ரா"வில், "புராக்" எனும் இறக்கை முளைத்த போர்க்குதிரையில், முகம்மது நபி மக்காவிலிருந்து "தூரத்து மசூதிக்கு" (அரபு மொழியில் "மஸ்ஜிது அல்-அக்சா") பறந்தார். பின்பு, மிஃராஜ் பயணத்தில், சொர்க்கம் மற்றும் நரகம் பயணித்தார் முகம்மது. முந்தைய இறைத்தூதர்களான ஆபிரகாம், மோசஸ், மற்றும் இயேசு ஆகியோருடன் உரையாடினார்.<ref name="IntroQuran186" /><ref name="EoIMW" /> முகமதின் வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதிய [[இப்னு இஷாக்]], இந்த நிகழ்வை ஓர் ஆன்மீக அனுபவமாக வழங்கியுள்ளார். பின்வந்த ''அல்-தபரி'' மற்றும் ''இப்னு கதிர்'' போன்ற வரலாற்றாசிரியர்கள், இதனை ஓர் உடல்சார்ந்த அனுபவமாக வழங்கியுள்ளனர்<ref name="EoIMW">''Encyclopedia of Islam and the Muslim World'' (2003), p. 482</ref>. மக்காவில் உள்ள ஓர் புனித இடத்திலிருந்து "அல்-பைது ல-மமூர்" எனும் காபாவின் வானுலக மாதிரிக்கு சென்ற பயணமே இஸ்ரா மற்றும் மிராஜ் என்கின்றனர் சில மேற்கத்திய அறிஞர்கள். பின்பு வந்த அறிஞர்கள் இதனை மக்காவில் இருந்து ஜெருசேலம் சென்ற பயணம் என்றே குறிப்பிடுகின்றனர்.<ref>Sells, Michael. ''Ascension'', Encyclopedia of the Quran.</ref>
 
17:1 மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்! அதன் சுற்றுப்புறங்களை அவன் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான். எதற்காக அழைத்துச் சென்றானெனில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக! உண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 17:
 
இசுலாமிய வரலாற்றின்படி, "[[இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்]]" என்றழைக்கப்பட்ட ''நெடு-இரவு'' பயணத்தை தேவதூதர் கப்ரியலுடன் முகம்மது நபி 620-ஆம் ஆண்டு நிகழ்த்தினார். அப்பயணத்தின் தொடக்கமான "இஸ்ரா"வில், "புராக்" எனும் இறக்கை முளைத்த போர்க்குதிரையில், முகம்மது நபி மக்காவிலிருந்து "தூரத்து மசூதிக்கு" (அரபு மொழியில் "மஸ்ஜிது அல்-அக்சா") பறந்தார். பின்பு, மிஃராஜ் பயணத்தில், சொர்க்கம் மற்றும் நரகம் பயணித்தார் முகம்மது. முந்தைய இறைத்தூதர்களான ஆபிரகாம், மோசஸ், மற்றும் இயேசு ஆகியோருடன் உரையாடினார்.<ref name="IntroQuran186" /><ref name="EoIMW" /> முகமதின் வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதிய [[இப்னு இஷாக்]], இந்த நிகழ்வை ஓர் ஆன்மீக அனுபவமாக வழங்கியுள்ளார். பின்வந்த ''அல்-தபரி'' மற்றும் ''இப்னு கதிர்'' போன்ற வரலாற்றாசிரியர்கள், இதனை ஓர் உடல்சார்ந்த அனுபவமாக வழங்கியுள்ளனர்<ref name="EoIMW">''Encyclopedia of Islam and the Muslim World'' (2003), p. 482</ref>. மக்காவில் உள்ள ஓர் புனித இடத்திலிருந்து "அல்-பைது ல-மமூர்" எனும் காபாவின் வானுலக மாதிரிக்கு சென்ற பயணமே இஸ்ரா மற்றும் மிராஜ் என்கின்றனர் சில மேற்கத்திய அறிஞர்கள். பின்பு வந்த அறிஞர்கள் இதனை மக்காவில் இருந்து ஜெருசேலம் சென்ற பயணம் என்றே குறிப்பிடுகின்றனர்.<ref>Sells, Michael. ''Ascension'', Encyclopedia of the Quran.</ref>
 
== மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறல். ==
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_நபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது