தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

87 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
10 நாட்கள் முடிவடைந்தது
No edit summary
(10 நாட்கள் முடிவடைந்தது)
{{AEC BOOK|[[பயனர்:Cyarenkatnikh]]|செப்டம்பர் 17, 2017}}
'''தாராளமயம்''' (Liberalism) என்பது, தனிப்பட்டவர்களின் சுதந்திரத்தை மிகவும் முக்கியமான அரசியல் இலக்காகக் கொண்ட அடிப்படையான [[கொள்கை]]யாகும். இக் கொள்கை பரந்த [[எண்ணக்கரு]]க்களையும், [[கோட்பாடு]]களையும் தன்னுள் அடக்கியுள்ளது. தனிப்பட்டவர்களது சுதந்திரம் தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையாக இருப்பினும், [[பொருளியல்]] நல்ல நிலையில் உள்ளவர்கள் தமது [[வருமானம்|வருமானத்தின்]] ஒரு பகுதியை அரசுக்குக் கொடுக்க வேண்டியது [[கடமை]]யாகக் கருதப்படுகிறது. தாராளமயத்தின் மூலம் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்தில்]] இருந்து வருகிறது. அரசர்களின் கடவுளுக்கு ஈடான உரிமை, [[தலைமுறை உரிமை]], [[அரசு மதம்]], [[காப்பாண்மையியம்]] (protectionism) போன்ற முன்னைய அரசுக் கோட்பாடுகளின் அடிப்படை [[எடுகோள்]]கள் பலவற்றைத் தாராளமயம் ஏற்க மறுத்தது.
 
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2423624" இருந்து மீள்விக்கப்பட்டது