பார்வைக் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை இணைப்பிற்காக தகவல்கள் இணைக்கப்படுகின்றன.
→‎top: மேற்கோள்
வரிசை 28:
இந்த பார்வைக்குறைபாடு [[உடற்கூற்றியல்]] மற்றும் [[நரம்பியல்]] காரணிகளால் ஏற்படக்கூடிய [[பார்வை உணர்வு]]க் (:en:Visual perception) குறைவு நிலையைக் குறிக்கும். பார்வை இழப்பின் அளவை விளக்குவதற்கும் பார்வைக் குறைபாட்டை வரையறுப்பதற்கும் பல அளவீட்டு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடிவ உணர்வும், பார்க்கக்கூடிய [[ஒளி]]யை முற்றாகவே உணர முடியாத நிலையும் முழுமையான குருட்டுத் தன்மை எனப்படும். இதனை மருத்துவ அடிப்படையில், "என்எல்பி" (NLP) எனக் குறிப்பிடுவர் இது "ஒளியுணர்வின்மை" என்பதன் ஆங்கிலத் தொடரின் (no light perception) சுருக்கம் ஆகும். "ஒளியுணர்வு" (light perception) கொண்டவர்களால் ஒளியை [[இருள்|இருளில்]] இருந்து பிரித்து அறியமுடியும். "ஒளிவீழ்ப்பு" (light projection) உணர்வு கொண்டவர்கள் [[ஒளி]] மூலத்தின் பொதுவான திசையை அறிந்து கொள்ள முடியும்.
 
பார்வைக் குறைபாடுகள் காரணமாக எத்தகையவர்களுக்குச் சிறப்பான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை முடிவு செய்வதற்காகப் பல [[நாடு]]களில் அரசாங்க நீதியமைப்புக்கள் ''சட்டக் குருட்டுத்தன்மைக்கான'' விரிவான வரைவிலக்கணங்களை உருவாக்கியுள்ளன.<ref name="ssdiqualify.org">{{cite web |title=Defining the Boundaries of Low Vision Patients |url=http://www.ssdiqualify.org/defining-boundaries-low-vision-patients/ |publisher=SSDI Qualify |accessdate=January 22, 2014 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20140127023130/http://www.ssdiqualify.org/defining-boundaries-low-vision-patients/ |archivedate=January 27, 2014 |df= }}</ref> [[வட அமெரிக்கா]]விலும், [[ஐரோப்பா]]வின் பெரும்பகுதியிலும் குருட்டுத்தன்மை என்பது, மிகவும் அதிகமாக இயலக்கூடிய திருத்தங்களுடன் கூடிய கண்ணின் [[பார்வைக் கூர்மை]]யின் அளவு 20/200 (6/60) அல்லது அதிலும் குறைவாக இருத்தல் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. சாதாரணமான பார்வையுடைய ஒருவர் 200 அடி (60 மீட்டர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடிய பொருளொன்றைச் சட்டக் குருட்டுத்தன்மை கொண்ட ஒருவர் 20 அடி (6 மீட்டர்) தொலைவில் இருந்தே அதேயளவு தெளிவாகப் பார்க்கமுடியும் என்பதே இதன் பொருளாகும். சில பகுதிகளில், சராசரிப் பார்வைக் கூர்மை உள்ள ஒருவருடைய [[பார்வைப் புலம்]] (visual field) 20 பாகைக்குக் (இருக்கவேண்டிய அளவு 180 பாகை) குறைவாக இருந்தாலும் அவர் சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவராகக் கருதப்படுகிறார்.
 
== காரணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பார்வைக்_குறைபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது