"பார்வைக் குறைபாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,933 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎காரணிகள்: தகவலிணைப்பும் திருத்தமும்
(→‎top: மேற்கோள்)
(→‎காரணிகள்: தகவலிணைப்பும் திருத்தமும்)
பின்வரும் காரணிகள் உலகம் முழுவதும் அறியப்படும் பார்வை குறைபாடுகளுக்கானப் பொதுவான காரணங்களாக உள்ளன.<ref name=WHO2012Data>{{cite book|title=GLOBAL DATA ON VISUAL IMPAIRMENTS 2010|date=2012|publisher=WHO|page=6|url=http://www.who.int/blindness/GLOBALDATAFINALforweb.pdf?ua=1|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20150331221058/http://www.who.int/blindness/GLOBALDATAFINALforweb.pdf?ua=1|archivedate=2015-03-31|df=}}</ref>
 
*# [[கண் அழுத்த நோய்]] (Glaucoma)
*# [[கண் புரை நோய்]] (cataract)
*# விலகல் வழு ([[:en:Refraction error]])
*# [[சிதறல் பார்வை]] அல்லது [[புள்ளிக்குவியமில்குறை]]
# மூப்பினை ஒட்டி ஏற்படக் கூடிய [[விழிப்புள்ளிச் சிதைவு]] ([[:en:Macular degeneration]]): ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் ஏதும் இருக்காது. நாளாவட்டத்தில் சிலர் படிப்படியாக பார்வைக் குறைபாட்டை உணர்வார்கள். முழு குருட்டுத்தன்மை இல்லாவிட்டாலும், கண்ணின் மத்தியப் பகுதியில் பார்வை இல்லாததால் தினசரி வாழ்வில் அனைத்து செயல்களும் கடினமாகி விடும். மரபணுக் காரணிகள் மற்றும் புகைபிடித்தலுக்கு முக்கியப் பங்குண்டு. விழித்திரையில் உள்ள மேக்யூலா (விழித்திரையின் மத்தியில் உள்ள நீள்வட்ட நிறமிப் பகுதி) பாதிப்பதால் இது ஏற்படுகிறது.
* மூப்பினை ஒட்டி ஏற்படக் கூடிய விழிப்புள்ளிச் சிதைவு ([[:en:Macular degeneration]])
*# [[நீரிழிவு நோய்|நீரிழிவு நோயினால்]] ஏற்படும் [[விழித்திரை]]ப் பாதிப்பு ([[:en:Diabetic retinopathy]]): நீரிழிவு விழித்திரைக் குறைபாடு, விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் கசிவு காரணமாக ஏற்படும். இதை லேசர் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
*# கருவிழிப் பாதிப்பு (விழிப்படலம் படிதல்)
# [[குழந்தை]]ப் பருவ பார்வையிழப்பு: குழந்தை [[தாய்|தாயின்]] வயிற்றில், [[கரு]]வாக இருக்கும் போதே நிகழும் சில பாதிப்புகளால், [[குழந்தை பிறப்பு!பிறக்கும்போதே]] குருட்டுத்தன்மை ஏற்படும். இதை பிறவிக் குருடு என்பர். கண் முழுமையாக வளர்ச்சி அடையாதது மற்றும் அரிதாக [[கர்ப்பகாலம்|கர்ப்பகாலத்தில்]] தாய்க்கு ஏற்படும் சில [[தீ நுண்மம்|வைரசு]] தாக்குதல் காரணமாக குழந்தைக்கு பிறவிக்குருடு ஏற்படலாம்.
* குழந்தைப் பருவ பார்வையிழப்பு
*# கண்ணில் ஏற்படும் [[நோய்த்தொற்று]]க்கள்
#விபத்துக்கள் மற்றும் [[கண்]]ணின் மேற்புறத்தில் ஏற்படும் காயங்கள்: சாலை விபத்துகளின் போது கண்ணில் ஏற்படும் அதிர்ச்சி காரணமாகவும் குருட்டுத்தன்மை ஏற்படும். விபத்துக்களின்போது தலையில் குறிப்பாக மூளையில் ஏற்படும் காயம் காரணமாகவும் இது ஏற்படுகிறது.
 
# [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்களால்]] ஏற்படும் காயங்கள்: [[அமிலம்|அமிலங்கள்]] பொதுவாக கண்ணின் முற்பகுதியில் மட்டும் பாதிப்பு ஏற்படுத்தும். எனினும் சில சமயங்களில் அவை கருவிழியில் (cornea) மோசமான பாதிப்பை ஏற்படுத்தி குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
இவற்றுடன் [[பக்கவாதம்]], [[குறைப்பிரசவம்]] போன்ற காரணங்களால் [[மூளை]]யில் ஏற்படும் பாதிப்புக்களும் பார்வைக்குறைபாட்டிற்குக் காரணமாகலாம்.<ref name=Leh2012>{{cite journal|last1=Lehman|first1=SS|title=Cortical visual impairment in children: identification, evaluation and diagnosis.|journal=Current Opinion in Ophthalmology|date=September 2012|volume=23|issue=5|pages=384–7|pmid=22805225|doi=10.1097/ICU.0b013e3283566b4b}}</ref>
# விளையாடும்போது ஏற்படும் காயங்கள்
# இவற்றுடன் [[பக்கவாதம்]], [[குறைப்பிரசவம்]] போன்ற காரணங்களால் [[மூளை]]யில் ஏற்படும் பாதிப்புக்களும் பார்வைக்குறைபாட்டிற்குக் காரணமாகலாம்.<ref name=Leh2012>{{cite journal|last1=Lehman|first1=SS|title=Cortical visual impairment in children: identification, evaluation and diagnosis.|journal=Current Opinion in Ophthalmology|date=September 2012|volume=23|issue=5|pages=384–7|pmid=22805225|doi=10.1097/ICU.0b013e3283566b4b}}</ref>
 
== மருத்துவ சிகிச்சை முறைகள் ==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2423650" இருந்து மீள்விக்கப்பட்டது