"பார்வைக் குறைபாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

486 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎காரணிகள்: *விரிவாக்கம்*
(→‎காரணிகள்: தகவலிணைப்பும் திருத்தமும்)
(→‎காரணிகள்: *விரிவாக்கம்*)
# [[குழந்தை]]ப் பருவ பார்வையிழப்பு: குழந்தை [[தாய்|தாயின்]] வயிற்றில், [[கரு]]வாக இருக்கும் போதே நிகழும் சில பாதிப்புகளால், [[குழந்தை பிறப்பு!பிறக்கும்போதே]] குருட்டுத்தன்மை ஏற்படும். இதை பிறவிக் குருடு என்பர். கண் முழுமையாக வளர்ச்சி அடையாதது மற்றும் அரிதாக [[கர்ப்பகாலம்|கர்ப்பகாலத்தில்]] தாய்க்கு ஏற்படும் சில [[தீ நுண்மம்|வைரசு]] தாக்குதல் காரணமாக குழந்தைக்கு பிறவிக்குருடு ஏற்படலாம்.
# கண்ணில் ஏற்படும் [[நோய்த்தொற்று]]க்கள்
# [[மரபணு]] வழுக்கள்: மரபணுக்களில் ஏற்படும் சில வழுக்களும் பார்வைக் குறைபாட்டைக் கொடுக்கும். எ.கா. [[அல்பினிசம்]] உள்ளவர்களில் பகுதியான அல்லது முழுமையான பார்வைக்குறைபாடு காணப்படலாம்.
#விபத்துக்கள் மற்றும் [[கண்]]ணின் மேற்புறத்தில் ஏற்படும் காயங்கள்: சாலை விபத்துகளின் போது கண்ணில் ஏற்படும் அதிர்ச்சி காரணமாகவும் குருட்டுத்தன்மை ஏற்படும். விபத்துக்களின்போது தலையில் குறிப்பாக மூளையில் ஏற்படும் காயம் காரணமாகவும் இது ஏற்படுகிறது.
# [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்களால்]] ஏற்படும் காயங்கள்: [[அமிலம்|அமிலங்கள்]] பொதுவாக கண்ணின் முற்பகுதியில் மட்டும் பாதிப்பு ஏற்படுத்தும். எனினும் சில சமயங்களில் அவை கருவிழியில் (cornea) மோசமான பாதிப்பை ஏற்படுத்தி குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2423652" இருந்து மீள்விக்கப்பட்டது