"பார்வைக் குறைபாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,216 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
# பொதுவாக [[கண் புரை நோய்]]க்கு, அறுவை சிகிச்சையின் மூலம் இயற்கையான படிக லென்ஸ்க்குப் மாற்றாக [[உள்விழி கண்ணாடி வில்லை]] பொருத்தி பார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.
# [[ஒளிவிலகல் | பிழையான ஒளிவிலகல்]] மற்றும் [[சிதறல் பார்வை]]க் கோளாறுகளை, [[மூக்குக் கண்ணாடி]], [[தொடு வில்லை]], [[உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை]] போன்றவைகள் மூலம் சரி செய்ய முடியும்.
 
==பார்வைக்குறைபாடுள்ளவர்களின் நகர்திறன் ==
<gallery>
File:Tommy Edison blind cooking.jpg|thumb|பார்வையற்றவரான Tommy Edison, எவ்வாறு பார்வையற்றவர்கள் சமைக்க முடியும் என்று காட்டுகிறார்
File:Long cane folded.jpg|thumb|பார்வையற்றவர்கள் நகர்ந்து செல்வதற்காகப் பயன்படுத்தும் பிரம்பு
File:Caoguia2006.jpg|thumb|பார்வையற்றவர்களின் நகர்வுக்கு உதவும் [[நாய்]]
File:Blind girl feels shape of vehicle near Mana village, Uttarakhand.jpg|thumb|பார்வையற்றவர்களின் தொட்டுணர்வும் நகர்விற்கு உதவும்
File:Visually impaired girl negotiating a rock while rock climbing.jpg|thumb|upright|பார்வையற்றவர்களின் தொட்டுணர்வும் நகர்விற்கு உதவும்
</gallery>
 
==மேற்கோள்கள் ==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2423661" இருந்து மீள்விக்கப்பட்டது