விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கி.மு, கி.பி இற்கான மாற்று
வரிசை 102:
 
''(தனிப்பட்ட கருத்து: நாம் முன்பு கி.பி என மொழிபெயர்த்த இலத்தீன் சொல் கூட, "கடவுளின் ஆண்டு" (Anno Domini - A.D, year of the lord) எனப் பொருள்படுவது தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதை நாம் கி.ஆ (கிறிஸ்து ஆண்டு) என மொழியாக்கவில்லை.கி.மு, கி.பி ஐ ஒத்து இருப்பதாலும், யுகம், ஆண்டு, உகம் குழப்பங்களுக்குள் நுழையாததாலும் நான்காவதையே பரிந்துரைக்க விரும்புவேன்.)'' --[[பயனர்:5anan27|5anan27]] ([[பயனர் பேச்சு:5anan27|பேச்சு]]) 06:23, 3 அக்டோபர் 2017 (UTC)
 
:நீங்கள் குறிப்பிட்ட 4 வழிகளையும் விட இன்னும் ஒரு சொல் விக்கியில் பயன்பாட்டில் உள்ளது. பார்க்க: Common Era - [[பொது ஊழி]].--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 06:53, 3 அக்டோபர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:கலைச்சொல்_ஒத்தாசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது