விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 104:
 
:நீங்கள் குறிப்பிட்ட 4 வழிகளையும் விட இன்னும் ஒரு சொல் விக்கியில் பயன்பாட்டில் உள்ளது. பார்க்க: Common Era - [[பொது ஊழி]].--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 06:53, 3 அக்டோபர் 2017 (UTC)
::ஓ! இதைக்கவனிக்கவில்லை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. மேலும் நம்மவர்கள் இதை பொதுக்காலம் - பொ.கா என்றும் [https://ta.wikipedia.org/w/index.php?search=%E0%AE%AA%E0%AF%8A.%E0%AE%95%E0%AE%BE.%E0%AE%AE%E0%AF%81&title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Search&go=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D&searchToken=6lhlreuy1akdje8pzbdenpugd எடுத்தாண்டிருக்கிறார்கள்]. முழுமையாகப் புழங்கும் போது கிறிஸ்து ஆண்டு, கிறிஸ்து சகாப்தம், என்றெல்லாம் சாதாரணமாகச் சொல்லிக்கொள்வது போல, பொதுக்காலம், பொது ஊழி, பொது யுகம் எப்படியும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் சொற்குறுக்கமாகவுள்ள BCE, CE என்பவற்றுக்கு ஒரு நியமத்தை பயன்படுத்துவதே சரியானது. ஆக, இவற்றில் எந்த ஒன்றை நாம் பொருத்தமானதாக முன்மொழியலாம்? --[[பயனர்:5anan27|5anan27]] ([[பயனர் பேச்சு:5anan27|பேச்சு]]) 08:03, 3 அக்டோபர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:கலைச்சொல்_ஒத்தாசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது