"முகம்மது நபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

186 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
கிபி 615-ஆம் ஆண்டில் முகம்மது நபியைப் பின்பற்றிய சிலர் எத்தியோபியாவின் அக்குசுமைட் பேரரசிற்குப் புலம்ப்ப்பெயர்ந்தனர். அங்கே, எத்தியோபியாவின் கிறிஸ்த்துவ பேரரசர் [[ஆஷாமா இப்னு அப்ஜர்]] பாதுகாப்பில் ஓர் சிறிய குடியிருப்பை உருவாக்கினர். இவ்வாறு இருவேறு புலம்பெயர்தலை ''இப்னு சாத்'' கூறுகிறார். அவர் கூறுகையில், ஹிஜ்ராவிற்கு முன்னாரே அதில் பல இசுலாமியர்கள் மக்காவிற்குத் திரும்பியதாகவும், மற்றும் அடுத்த குழு இவர்களை மதினாவில் சேர்ந்தனர். எனினும், இப்னு ஹிஷாம் மற்றும் தபரி எத்தியோபியாவிற்கு ஒரே புலம்பெயர்தல் நடைபெற்றதாகக் கூறுகின்றனர். மக்காவில் இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளே, தன்னை பின்பற்றுபவர்களை அபிசீனியாவில் உள்ள கிறிஸ்த்துவர்கள் மத்தியில் குடியேறும் முடிவை முகமது எடுத்திருக்கலாம் என்பதும், இவர்களின் கூறுதல்களும் ஒற்று போகின்றன.
 
[[அல்-தபாரி]]யில் பாதுகாக்கப்பட்ட [[உர்வா]]வின் கடிதத்தின்படி, மக்காவில் உமர் மற்றும் ஹம்ஸா இஸ்லாத்திற்கு மதம் மாறியப்பின், பல இசுலாமியர்கள் தங்களின் சொந்த ஊரிற்குத் திரும்ப தொடங்கினர். இருப்பினும், இசுலாமியர்கள் எதியோப்பியாவிலிருந்து மக்கா திரும்பியதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இந்த காரணத்தை ''அல்-வகிடி'', ''இப்னு சாத்'' மற்றும் ''தபரி'' கூறுகின்றனர், ஆனால், ''இப்னு ஹிஷம்'' மற்றும் ''இப்னு இஷாக்'' கூறவில்லை<ref>"Muḥammad," Encyclopaedia of Islam, Second Edition. Edited by [[P. J. Bearman]], [[Th. Bianquis]], [[C. E. Bosworth]], [[E. van Donzel]], [[W. P. Heinrichs]] et al. Brill Online, 2014</ref>. தனது பிறப்பு குலத்துடன் ஒன்றிணைய முகம்மது அவர்கள், அல்லாவின் புதல்விகள் என கருதப்பட்ட மூன்று மக்காவின் பெண் கடவுள்களை பற்றிய வரிகளை கூறுகிறார். மறுநாளே, கப்ரியலின் வற்புறுத்தலின் காரணமாக, சாத்தான் அந்த வரியை தனக்கு ஓதியதாக கூறி, அந்த வரியை பின்வாங்குகிறார்.<ref>The Cambridge companion to Muhammad (2010), p.35</ref><ref group="n">The aforementioned Islamic [[Satanic Verses#Tabarī's account|histories recount]] that as Muhammad was reciting Sūra Al-Najm (Q.53), as revealed to him by the Archangel Gabriel, Satan tempted him to utter the following lines after verses 19 and 20: "Have you thought of Allāt and al-'Uzzā and Manāt the third, the other; These are the exalted Gharaniq, whose intercession is hoped for.(மக்காவில் குடியிருந்தோர் வணங்கிய மூன்று பெண் தெய்வங்களே இந்த அல்லத், அல்-உஸ்ஸா மற்றும் மனத்). cf Ibn Ishaq, A. Guillaume p. 166.</ref>இந்த ஒரு நாள் வழுவை தவிர்த்து, குரான் வேறு எங்கும் புறச்சமயம் மீது கருணை காட்டவில்லை. இந்த வரியும் அப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டது." <ref>(The Cambridge companion to Muhammad, Jonathan E. Brockopp, p.35)</ref> இந்த "நாரைகளின் கதை"(மொழிபெயர்ப்பு: {{lang|ar|{{large|قصة الغرانيق}}}}, ''Qissat al Gharaneeq'') எனும் நிகழ்வு தான் "[[சாத்தானிக் வெர்சஸ்]]" என்று அறியப்படுகிறது. இந்த கதையின்ப்படி, இது முகம்மது நபி மற்றும் மக்காவினர் மத்தியில் இணக்கம் ஏற்பட வழிவகுத்தது, மற்றும் அபிசீனியா சென்ற இசுலாமியர்கள் வீடு திரும்ப வழி வகுத்தது. அவர்கள் வீடு திரும்பிய சமயம், இந்த இரண்டு காராணிக் வரிகளும் அல்லா கூறியதல்ல என்றும், சாத்தானின் சதிவேலை என்றும் தேவதூதன் கப்ரியல் முகமது அவர்களுக்கு அறிவித்தார்.
 
53:19 இனி நீங்கள் சற்றுச் சொல்லுங்கள்: இந்த ‘லாத்’, ‘உஸ்ஸா’ ; 53:20 மற்றும் மூன்றாவது தேவதையான ‘மனாத்’ ஆகியவற்றின் உண்மை நிலை பற்றி நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா? 53:21 ஆண்மக்கள் உங்களுக்கும், பெண்மக்கள் இறைவனுக்குமா? 53:22 அப்படியென்றால், இது ஒரு மோசடியான பங்கீடேயாகும்! 53:23 உண்மையில், இவையெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட சில பெயர்களேயன்றி வேறெதுவுமில்லை. இவற்றிற்கு இறைவன் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. உண்மை யாதெனில், மக்கள் வெறும் ஊகத்தையே பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். மனம்போன போக்கில் செல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களின் அதிபதியிடமிருந்து அவர்களுக்கு வழிகாட்டல் வந்துவிட்டிருக்கின்றது.
 
<ref>The Cambridge companion to Muhammad (2010), p.35</ref><ref group="n">The aforementioned Islamic [[Satanic Verses#Tabarī's account|histories recount]] that as Muhammad was reciting Sūra Al-Najm (Q.53), as revealed to him by the Archangel Gabriel, Satan tempted him to utter the following lines after verses 19 and 20: "Have you thought of Allāt and al-'Uzzā and Manāt the third, the other; These are the exalted Gharaniq, whose intercession is hoped for.(மக்காவில் குடியிருந்தோர் வணங்கிய மூன்று பெண் தெய்வங்களே இந்த அல்லத், அல்-உஸ்ஸா மற்றும் மனத்). cf Ibn Ishaq, A. Guillaume p. 166.</ref>." <ref>(The Cambridge companion to Muhammad, Jonathan E. Brockopp, p.35)</ref> இந்த "நாரைகளின் கதை"(மொழிபெயர்ப்பு: {{lang|ar|{{large|قصة الغرانيق}}}}, ''Qissat al Gharaneeq'') எனும் நிகழ்வு தான் "[[சாத்தானிக் வெர்சஸ்]]" என்று அறியப்படுகிறது. இந்த கதையின்ப்படி, இது முகம்மது நபி மற்றும் மக்காவினர் மத்தியில் இணக்கம் ஏற்பட வழிவகுத்தது, மற்றும் அபிசீனியா சென்ற இசுலாமியர்கள் வீடு திரும்ப வழி வகுத்தது.
 
குறிப்பிடத்தக்க சமகால அறிஞர்கள் இந்த கதை மற்றும் வரிகளை மறுத்துள்ளனர்.<ref>"Kuran" in the ''[[Encyclopaedia of Islam]]'', 2nd Edition, Vol. 5 (1986), p. 404</ref><ref>''"Muḥammad," Encyclopaedia of Islam, Second Edition. Edited by P. J. Bearman, Th. Bianquis, C. E. Bosworth, E. van Donzel, [[W. P. Heinrichs]] et al. Brill Online, 2014''</ref><ref group="n">"Although, there could be some historical basis for the story, in its present form, it is certainly a later, exegetical fabrication. Sura LIII, 1-20 and the end of the sura are not a unity, as is claimed by the story, XXII, 52 is later than LIII, 2107 and is almost certainly Medinan; and several details of the story- the mosque, the sadjda, and others not mentioned in the short summary above do not belong to Meccan setting. Caetani and J. Burton have argued against the historicity of the story on other grounds, Caetani on the basis of week isnads, Burton concluded that the story was invented by jurists so that XXII 52 could serve as a Kuranic proof-text for their abrogation theories."("Kuran" in the ''Encyclopaedia of Islam'', 2nd Edition, Vol. 5 (1986), p. 404.</ref>பின்னர், இந்த நிகழ்வுக்கு சில ஒப்புதல்கள் வரத்தொடங்கின, எனினும், 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்த நிகழ்விற்கு கடும் எதிர்ப்பு தொடர்கிறது. இந்த கதை மற்றும் வரிகளை எதிர்ப்பது மட்டுமே இசுலாமிய நிலை என கருதும் அளவிற்கு எதிர்ப்புகள் தொடர்கின்றன.<ref>Shahab Ahmed, "Satanic Verses" in the ''Encyclopedia of the Qur'an''.</ref>
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2423804" இருந்து மீள்விக்கப்பட்டது