வெடிபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
====சிதைவு====
 
வெடிபொருளொன்று சிதைவடைவதற்கு ஆண்டுக் கணக்கிலோ, நாள் கணக்கிலோ, மணிக் கணக்கிலோ அல்லது ஒரு செக்கனில் ஒரு பகுதி நேரமோ எடுக்கக்கூடும். வேகம் குறைந்த சிதைவு, தேக்குதலின் போதே நடைபெறுவதுடன், இது வெடிபொருட்களின் நிலைப்பு தொடர்பிலேயே முக்கியமானது. வெடிபொருட்கள் என்றவகையில் அவற்றின் சிதைவு தவிர, [[வெப்பப் பரிமாற்ற எரிதல்|சடுதியாக எரிதலும்]], [[வெடித்தல்|வெடித்தலும்]] ஆகிய இரு வடிவங்கள் முதன்மை வாய்ந்தவையாகும்.
 
====எரிதல்====
"https://ta.wikipedia.org/wiki/வெடிபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது