வெடிபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
===வேதியியல் வெடிபொருள்கள்===
 
[[File:GHS-pictogram-explos.svg|thumb|வெடிபொருள்களுக்கான [[Globallyபன்னாட்டுப் Harmonized System of Classification and Labelling of Chemicals|பன்னாட்டு]] [[படவரை]].]]
 
வெடித்தல் என்பது தன்னியல்பு வேதிவினை ஆகும். எனவே, ஒருமுறை தொடங்கியதும், வினைபடுபொருள்களில் இருந்து விளைபொருள்களாக மாறுகையில், பேரளவு வெப்ப வெளியீடு (பேரளவு வெப்ப விடுவிப்பு), பேரளவு நேரியல் மாற்றம் [[இயல்வெப்ப மாற்றம்]] (பேரளவு வளிமங்கள் விடுவிப்பு)ஆகிய இரண்டாலும் இயக்கப்படுகிறது. எனவே, இது வெப்ப இயங்கியலாக விரும்பத்தகும் நிகழ்வாகவும்மிக வேகமாகப் பரவும் நிகழ்வாகவும் அமைகிறது. இவ்வாறு, வெடிபொருள்கள் வெதிப் பிணைப்புகளில் பேரளவு ஆற்றலைத் தேக்கிவைத்துள்ள பொருள்களாகும். ஆற்றல் மிகும் நிலைப்பு வாய்ந்த வளிம விளைபொருள்களும் அவற்றின் உருவாக்கமும் 1 MJ/mole அளவுக்கு வலிமையான இரட்டை, மும்மைப் பிணைப்புகள் கொண்ட கரிம ஓர் உயிரகி, கரிம ஈருயிரகி, இருகாலகம் ஆகியவற்றின் உருவாக்கத்தால் ஏற்படுகின்றன. எனவே, பெரும்பாலான வணிகை பயன் வெடிபொருள்கள் [[நைத்திரோ சேர்மம்|-NO<sub>2</sub>]], [[நைட்டிரேட்டு|-ONO<sub>2</sub>]], and [[நைத்திரோ அமைன்|-NHNO<sub>2</sub>]] ஆகிய சேர்மக் குழுக்களைப் பெற்றுள்ளன. இவை வெடிக்கும்போது, மேலே கூறிய வளிமங்களை விடுவிக்கின்றன(எ. கா: [[நைட்ரோகிளிசரின்]], [[முந்நைத்திரோதொலூயின்| (TNT]]), [[HMX]], [[PETN]], [[நைத்திரோ நாரிழையம்]]).<ref>W. W. Porterfield, ''Inorganic Chemistry: A Unified Approach'', 2nd ed., Academic Press, Inc., San Diego, pp. 479-480 (1993).</ref>
 
வெடிபொருட்கள், தாழ் வெடிபொருட்கள், உயர் வெடிபொருட்கள் என அவற்றின் [[எரிதல் வீதம்|எரிதல் வீதத்தின்]]வீத அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. தாழ் வெடிபொருட்கள் விரைவாக எரியக்கூடியவை. உயர் வெடிபொருட்கள் வெடிக்கக் கூடியவை. இந்த [[வரைவிலக்கணம்|வரைவிலக்கணங்கள்]] தெளிவாக இருப்பினும், விரைவான சிதைவைத் துல்லியமாக அளவிடுவது கடினமானது என்பதால் நடைமுறையில் வெடிபொருட்களை வகைபடுத்துவது அவ்வளவு எளிதல்ல.
 
மரபான வெடிபொருள்களின் இயங்குமுறை, கரிமத்தையும் நீரகத்தையும் அதிர்ச்சு மூட்டும் உயிரகமேற்றம் வழியாக சார்ந்துள்ளது கரி ஈருயிரகியாகவும் கரி ஓருயிரகியாகவும் நீராவி வடிவிலான நீராகவும் மாற்ருவதே ஆகும். கரிம்ம், நீரகம் கலந்த எரிபொருளை எரிக்க தேவையான உயிரகத்தை நைட்டிரேட்டுகள் தருகின்றனஉயர்வெடிபொருள்கள் ஒரே கரிம மூலக்கூறில் கரிமம், நீரகம், உயிரகம் பெற்றுள்ளன. குறைந்த வெடிதிறப் பொருள்களான ANFO போன்றவை கரிம,நீரக எரிம எண்ணெயும் அம்மோனியம் நைட்டிரேட்டும் கலந்த சேர்மானங்களைக் கொண்டுள்ளன. அலுமினியத்தூள் போன்ற வெடிதிறமூட்டிகளை வெடிபொருளுக்கு வெடிப்பு ஆற்றலைக் கூட்டுவதற்காகச் சேர்க்கலாம். வெடித்ததுமே காலகப் பகுதி, காலக வளிமமாகவும் நச்சுள்ள [[NOx|காலக உயிரகி]]யாகவும்உயிரகியாகவும் மாறுகிறது.
 
====சிதைவு====
"https://ta.wikipedia.org/wiki/வெடிபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது