வெடிபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
[[File:Handling Explosives in Underground Mines.webm|thumb| சுருங்கைகளில் காப்பைக் கையாளல் குறித்த நிகழ்படம்.]]
 
வெடிபொருளின் மிகப் பரவலான பயன்பாடு சுருங்கையில் கணிம வெட்டும் பணியில் அமைகிறது. மேற்பரப்புச் சுருங்கையானாலும் அடியாழச் சுருங்கையானாலும், குறுகிய இடத்தின் பகுதியில் தாழ் அல்லது உயர்வெடிபொருளின் வெடிப்போ அல்லது எரிதலோ நொறுங்கியல்பு பொருளைக் கணிசமான அளவுக்கு பிரித்தெடுக்கும். சுருங்கைத் தொழிலகம் நட்டிரேட் சார்T வெடிபொருள்களைப் பயன்படுத்துகிறது. அவற்றுள் [http://www.idealexplosives.com/emulsion-explosives.html எரியெண்ணெய், அம்மோனியம் நைட்டிரேட்டு கரைசல்கள்], அம்மோனியம் உர உருண்டைகளின் கலவை எரியெண்ணெய்([[ANFO]]), அம்மோனியம் நைட்டிரேட்டு, எரிதகவு எரிமங்களின் [http://www.idealexplosives.com/slurry-explosives.html பசைத் தொங்கல்கள் அல்லது குழம்புகள்] ஆகியவை அடங்கும்.
 
பொருள் அறிவியலிலும் பொறியியலிலும் வெடிபொருள்கள் மேலுறையிடப் பயன்படுகின்றன. ஒரு தடித்தபொருளின்மேல் ஒரு மெல்லிய தகடுவைஇக்கப்படுகிறது. இரண்டு அடுக்குகளுமே பொன்மத்தாலானவையே. மெல்லிய அடுக்கின் மீது வெடிபொருள் வைக்கப்படுகிறது. வெடிபொருளின் ஒருமுனை களுத்திவிடப்படுகிறது. இரண்டு அடுக்குகளுமொன்றாக உயர்வெகத்திலும் பெருவிசையுடனும் இறுக்கப்படுகின்றன. வெடிப்பு பற்ரவைத்த முனையில் இருந்து வெடிபொருளின் முழுவதும் தொடரும். இது இரு அடுக்குகளிடையே பொன்மவியல் பிணைப்பை ஏற்படுத்துகிறது.
வரிசை 33:
 
உயர்விரைவு எறிபடைகளை உருவாக்கும் அதிர்ச்சி அலை, நிலைமின்னியல் பயன்பாடுகளும் உள்ளன.
 
 
 
===படைத்துறை===
"https://ta.wikipedia.org/wiki/வெடிபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது