பிரான்சின் பதினான்காம் லூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
'''பதினான்காம் லூயி''' (5 செப்டெம்பர் 1638 – 1 செப்டெம்பர் 1715) [[பிரான்ஸ்|பிரான்சினதும்]], [[நெவார்|நெவாரினதும்]] அரசனாக இருந்தார். ஐந்து வயதாவதற்குச் சில மாதங்களே இருந்தபோது லூயி [[அரியணை]] ஏறினார். எனினும், 1661 ஆம் ஆண்டில் இவரது முதலமைச்சரான [[இத்தாலி]]யர், ஜூல் கார்டினல் மசாரின் இறந்த பின்னரே அரசின் கட்டுப்பாடு இவரது கைக்கு வந்தது.<ref name=CatEn>{{cite web |url=http://www.newadvent.org/cathen/09371a.htm|title=Louis XIV|publisher=Catholic Encyclopedia |year=2007 |accessdate=19 January 2008 }}</ref>1715 ஆம் ஆண்டு தனது 77 ஆவது பிறந்த நாளுக்குச் சில தினங்களே இருந்தபோது இவர் காலமானார். அதுவரை 72 ஆண்டுகளும், மூன்று மாதங்களும், பதினெட்டு நாட்களும் ஆட்சி புரிந்தார். [[ஐரோப்பா]]வில் மிக நீண்டகாலம் ஆட்சிபுரிந்த மன்னர் என்ற பெருமையும் இவரையே சாரும்.<ref>{{cite web|url=http://encarta.msn.com/encyclopedia_761572792/Louis_XIV.html |title=Louis XIV |publisher=MSN Encarta |year=2008 |accessdate=20 January 2008 |archiveurl=https://www.webcitation.org/5kx6kxUSq?url=http://encarta.msn.com/encyclopedia_761572792/Louis_XIV.html |archivedate=1 November 2009 |deadurl=yes |df= }}</ref><ref>Some monarchs of states in the [[Holy Roman Empire]] ruled for longer: [https://www.independent.co.uk/news/people/queen-elizabeth-ii-to-become-britains-longest-reigning-monarch-longest-serving-rulers-ever-10477985.html "Longest serving rulers ever"], ''The Independent'', 29 August 2015 (retrieved 4 July 2017).</ref>ஐரோப்பாவில் 17 ஆம் நுாற்றாண்டு தொடங்கி 18 ஆம் நுாற்றாண்டு வரை காணப்பட்ட தனித்துவ ஆட்சிமுறையின் காலத்தில் பதினான்காம் லுாயியின் ஆட்சியின் கீழ் இருந்த பிரான்சு, வளர்ந்து வரும் அதிகார மையத்தில் தலைமையாய் இருந்தது.<ref>{{cite book |author=Jackson J. Spielvogel |title=Western Civilization: A Brief History, Volume I: To 1715 |url=https://books.google.com/books?id=eskaCgAAQBAJ&pg=PT419 |year=2016 |publisher=Cengage Learning |page=419}}</ref>
 
பதினான்காம் லுாயி தலைசிறந்த அரசியல், இராணுவ, கலாச்சாரத் துறைகளில் சிறந்து விளங்கிய நபர்களான மசாரின், ஜீன்-பாப்டிஸ்ட் கால்பர்ட் போன்றோரை நன்கு உற்சாகப்படுத்தி தனது ஆட்சி சிறப்பிற்கு பயன்படுத்திக் கொண்டார். லூயியின் ஆட்சியின் போது, பிரான்சு ஐரோப்பாவின் முன்னணி சக்தியாக இருந்தது, அது மூன்று பெரிய போர்களை நடத்தியது: [[பிரான்சு-டச்சு போர்]], [[ஒன்பது ஆண்டுகள் போர் | ஆக்சஸ்பேர்க் லீக்கின் போர்]] மற்றும் ஸ்பானிஷ் வாரிசுரிமைப் போர்]] ஆகியவை அவையாகும். இவை தவிர இரண்டு சிறிய மோதல்களும் இருந்தன: அவை [[புரட்சிப் போர்]] மற்றும் [[மறு ஒருங்கிணைப்புக்கான போர் நிகழ்வுகள்]]. லூயிஸ் XIV இன் வெளியுறவு கொள்கையை போர்முறை வரையறுத்தது, அவருடைய ஆளுமை அவரது அணுகுமுறையை வடிவமைத்தது. "வர்த்தகம், பழிவாங்குதல், மற்றும் நெட்டாங்கு வரித்துணி ஆகியவற்றின் கலவை" வென்றது, இந்த போர் வழி அணுகுமுறையே, தனது மகிமையை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி என்று லுாயி உணர்ந்தார். சமாதானமான, போர்கள் நிகழாத காலத்தில் அவர் அடுத்த போருக்காக தயாராவதில் கவனம் செலுத்தினார். பிரஞ்சு இராணுவத்திற்கு தந்திரோபாய மற்றும் மூலோபாய நன்மைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் தனது இராஜதந்திரிகளுக்கு போதித்தார். <ref name="James Nathan 1993">James Nathan, "Force, Order, and Diplomacy in the Age of Louis XIV." ''Virginia Quarterly Review'' 69#4 (1993) 633+.</ref> பிரான்சு-டச்சுப் போரின் தொடக்கத்தில் கிடைத்த வெற்றி, நிஜ்மேகென் ஒப்பந்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து, எல்லா அரச ஆவணங்களும் அரசரின் பெயரை '''மகா லூயி''' (Louis the Great) என்று குறிப்பிட வேண்டும் என பாரிஸ் நாடாளுமன்றம் ஆணை பிறப்பித்தது.
 
==பிறப்பும், இளமைப்பருவமும்==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_பதினான்காம்_லூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது