வெடிபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
'''வெடிபொருள்''' ''(explosive material)'' அல்லது '''வெடி''' ''(explosive)'' என்பது உடனடியாக விடுவிக்கும்போது பேரளவு [[ஒளி]], [[வெப்பம்]], [[ஒலி]], [[அழுத்தம்]]ஆகிய வெளியீட்டுடன் வேகமாக விரிவடைந்து வெடிக்கவல்ல பேரளவுப் பொதிவாற்றலைக் கொண்ட வேதிவினைப் பொருளாகும் . '''வெடிப்பு ஊட்டம்''' ''(explosive charge)'' என்பது ஒரு உட்கூறாலோ அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உட்கூறுகளின் கலவையாலோ அமைந்த திட்டமான வெடிபொருள் அளவாகும்.
வெடிபொருளின் பொதிவாற்றல் கீழ்வரும் வகைகளில் அமையலாம்:
* [[வேதி ஆற்றல்]], ( [[நைட்ரோகிளிசரின்]], [[குறுணைத் தூசு]])
* [[pressure|அழுத்தமூட்டிய]] [[gasவளிம compressor|வளிமம்]]அமுக்கி, ([[வளிம உருளை]], [[காற்றுக் கரைசல் குடுவை]])
* [[nuclear weapon|அணுக்கரு]] ஆற்றல், ( [[பிளவுறு]] [[ஓரகத் தனிமம்]], [[யுரேனியம்-235]], [[புளூட்டோனியம்-239]])
 
வெடிபொருள்களை விரிவடையும் வேகத்தை வைத்து உயர்வேக வெடிபொருள்கள், தாழ்வேக வெடிபொருள்கள் எனப் பிரிக்கலாம். வெடிக்கும்போது வேதிவினை முகப்பின் வேகம் ஒலி வேகத்தை விட கூடுதலாக அமையும் பொருள்கள் உயர்வேக வெடிபொருள்களாகும், கொளுத்தினால் எரிய மட்டுமே செய்பவை தாழ்வேக வெடிபொருள்களாகும். இவற்ரை அவற்றின் வெடிதிறத்தை வைத்தும் பிரிக்கலாம். சிறிது வெப்பத்தாலோ அல்லது சிறிது அழுத்தத்தாலோ வெடிப்பவை முதன்மை வெடிபொருள்களாகும். ஓரளவு அவ்வளவு வேகமாக வெடிக்காதவை துணை வெடிபொருள்கள்/மூன்றாம்நிலை வெடிபொருள்கள் எனப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வெடிபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது