வெடிபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
* வேதி ஆற்றல், ( நைட்ரோகிளிசரின், குறுணைத் தூசு)
* அழுத்தமூட்டிய வளிம அமுக்கி, (வளிம உருளை, காற்றுக் கரைசல் குடுவை)
* [[nuclear weapon|அணுக்கரு]] ஆற்றல்ஆயுதம், ( பிளவுறு ஓரகத் தனிமம், [[யுரேனியம்-235]], புளூட்டோனியம்-239)
 
வெடிபொருள்களை விரிவடையும் வேகத்தை வைத்து உயர்வேக வெடிபொருள்கள், தாழ்வேக வெடிபொருள்கள் எனப் பிரிக்கலாம். வெடிக்கும்போது வேதிவினை முகப்பின் வேகம் ஒலி வேகத்தை விட கூடுதலாக அமையும் பொருள்கள் உயர்வேக வெடிபொருள்களாகும், கொளுத்தினால் எரிய மட்டுமே செய்பவை தாழ்வேக வெடிபொருள்களாகும். இவற்ரை அவற்றின் வெடிதிறத்தை வைத்தும் பிரிக்கலாம். சிறிது வெப்பத்தாலோ அல்லது சிறிது அழுத்தத்தாலோ வெடிப்பவை முதன்மை வெடிபொருள்களாகும். ஓரளவு அவ்வளவு வேகமாக வெடிக்காதவை துணை வெடிபொருள்கள்/மூன்றாம்நிலை வெடிபொருள்கள் எனப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வெடிபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது