குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
சில குடியரசுகளில், நாட்டுத் தலைவருக்கு சில அம்சங்களில் மன்னர்களை ஒத்த அதிகாரங்கள் இருப்பதும் உண்டு. சில குடியரசுகள், நாட்டுத் தலைவரை அவர் வாழும் காலம் வரைக்கும் பதவியில் இருத்துவது மட்டுமன்றி, வழமையான சனநாயக அமைப்பில் இருப்பதிலும் பார்க்க, கூடிய அதிகாரங்களை அவருக்கு அளிக்கின்றன. [[சிரிய அரபுக் குடியரசு]] இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு ஆகும்.
[[File:Colonization 1945.png|thumb|right|330px|1945க்குப் பிறகு ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றவாத பேரரசுகள் வீழ்ச்சியடையத் தொடங்கின.]]
'''குடியேற்ற விலக்கம்''' (''Decolonization'') என்பது பிறநாட்டைச் சார்ந்து அதன் [[குடியேற்றவாதம்|குடியேற்றமாக]] இருந்த நாடு தன்னை அத்தகைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டு விடுதலை பெறுவதாகும்.<ref>"[http://blogs.loc.gov/loc/2013/07/inquiring-minds-studying-decolonization/ Inquiring Minds: Studying Decolonization]." The Library of Congress Blog. July 29, 2013. Retrieved 2014-08-01.</ref> எனவே குடியேற்ற விலக்கம் என்பது குடியேற்றவாதத்திற்கு நேரெதிரானது. சிலசமயங்களில் குடியேற்ற நாடு ஒன்றிற்கு முழுமையான தன்னாட்சி கிடைக்காது; மற்றொரு நாட்டின் அங்கமாகவோ அல்லது தன்னை குடிப்படுத்திய நாட்டுடன் இணைந்து அதன் அங்கமாகவோ ஆகலாம். இத்தகைய விலக்கம் அமைதியான உரையாடல்களின் தொடர்ச்சியாக நிகழலாம். சில நாடுகளுக்கு ஆயுதப் புரட்சிகள் மூலம் விடுதலை கிடைத்துள்ளது. இருப்பினும், குடியேற்ற விலக்கம் கைப்பற்றப்பட்ட புவியியல் பகுதிகளிலும் நிறுவனங்களிலும் "உள்நாட்டு இறையாண்மையில் வெளிநாட்டு ஆதிக்கத்தை நீக்குவது" மட்டுமல்லாது குடிபடுத்தப்பட்ட நாடு தாங்கள் கீழானவர்கள் என்ற குடியேற்றவாத நாட்டின் கருத்தியலை "உள்ளங்களிலிருந்து அகற்றுவதும்" இதன்பால் அடங்கும்.<ref>{{Cite book|title = International Encyclopedia of the Social Sciences|last = Hack|first = Karl|publisher = Macmillan Reference USA|year = 2008|isbn = 978-0-02-865965-7|location = Detroit|pages = 255–257}}</ref>
== குடியேற்ற விலக்கம் ==
குடியேற்ற விலக்கம் என்பது [[மங்கோலியப் பேரரசு]] அல்லது [[உதுமானியப் பேரரசு]] போன்ற வழமையான பெரும் பேரரசுகள் உடைந்து உருவாகும் அங்கநாடுகளிலிருந்து மாறானது. பொதுவாக ஐரோப்பியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது குடியேற்ற விலக்கம் எனப்படுகின்றது. [[20-ஆம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டில்]] பெரும்பாலான குடியேற்ற விலக்கங்கள் நிகழ்ந்துள்ளன. இது 1947இல் [[இந்தியா]]வும் [[பாக்கித்தான்|பாக்கித்தானும்]] [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசிடமிருந்து]] விடுதலை பெற்றதை யடுத்து தொடங்கியது. தொடர்ந்து [[ஆப்பிரிக்கா]]வில் [[ஐரோப்பா]]வின் குடியேற்றங்களாக இருந்த பல நாடுகள் விடுதலைப் பெறத் தொடங்கின.
சோசலிசக் குடியரசு''' அல்லது '''சமதர்மக் குடியரசு''' ('''socialist state'' அல்லது ''socialist republic''), என்பது [[சமூகவுடைமை|சமத்துவ சமூகம்]] ஒன்றைக் கட்டியெழுப்பும் பொருட்டு [[அரசமைப்புச் சட்டம்|அரசமைப்புச் சட்டப்படி]] நடத்தப்படும் ஓர் [[அரசு]] ஆகும். ஒரு தனிப்பட்ட நாட்டில் [[கம்யூனிசம்|கம்யூனிசப்]] புரட்சிக்குப் பிறகு அமையும் அரசு, சோசலிசக் குடியரசாக இருக்கும் என [[கார்ல் மார்க்ஸ்]] வரையறுக்கிறார். [[சோசலிசம்]] அல்லது சமதர்மம் என்ற சொல்லாட்சி, மார்க்சின் காலத்துக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருக்கிறது. உழைப்பிற்கேற்ற ஊதியம் அனைவருக்கும் வழங்கும் சமூகத்தை சோசலிச சமூகம் என அழைக்கின்றனர். இதனை லட்சியமாகக் கொண்டு, அதற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் குடியரசுகளே சோசலிசக் குடியரசுகளாகும்.
[[சோவியத் ஒன்றியம்]] உலகின் முதல் சோசலிச குடியரசாக இருப்பினும், 1871 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தின் மத்தியில், பிரெஞ்சு நாட்டில் அமைந்த [[பாரிஸ் கம்யூன்]] சோசலிச குடியரசுக்கான பண்பு நலன்களைக் கொண்டிருந்தது. இந்த அரசு மே 28, 1871 இல் கலைக்கப்பட்டது. <ref>http://en.wikipedia.org/wiki/Paris_Commune</ref>
 
*இன்றைய சோசலிச குடியரசுகள்
# [[சீன மக்கள் குடியரசு]]
# [[கியூபா|கியூபா குடியரசு]]
# [[வடகொரியா|வட கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு]]
# [[வியட்நாம்|வியட்நாம் சமத்து‍வ குடியரசு]]
ஆகிய நாடுகள் சமகால சோசலிச குடியரசுகளாக அறியப்படுகின்றன
 
{{அரசாட்சி முறைமைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது