சங்கவி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
கமல ஹாசன் , ரஜினி,தனுஷ் ,ஜூனியர் பாலையா
வரிசை 18:
}}
'''சங்கவி''' (பிறப்பு: [[அக்டோபர் 4]], [[1975]]) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் '''காவ்யா ரமேஷ்'''. திரையுலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். [[தமிழ்]], [[தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைகாட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் [[இந்தியா|இந்தியாவின்]] கர்நாடக மாநிலம் [[மைசூர்|மைசூரில்]] பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார்.
 
==திரைப்பட வாழ்க்கை ==
 
இவர் 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து விஜயுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார். இவர் கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்தார்.இவர் அந்த கால கட்டத்தில் சிறந்து விளங்கிய[[ சரத்குமார்]] ,தொப்பி [[கார்த்திக்]],[[பிரபு]],[[விஜய் ]],[[அஜித்]] ,[[ராம்கி]],[[பிரசாந்த்]] ,[[விஜயகாந்த்]] ,[[சிரஞ்சீவி]] ,[[விஷ்ணு வர்தன்]] [[கமல ஹாசன்]] ,[[ ரஜினி]],[[தனுஷ்]] ,[[ஜூனியர் பாலையா ]] போன்ற கதாநாயகர்களுடன் நடித்தார் .
 
==சின்னத்திரை தொடர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கவி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது