இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
==பிறப்பும் மரபு உரிமையும் ==
 
[[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் ஹென்றியின்]] மகளான இவர் [[இளவரசி]]யாகவே பிறந்தார். ஆனால் இவரது தாய் [[ஆன் போலீன்]], எலிசபெத் பிறந்த மூன்றாவது ஆண்டே [[மரண தண்டனை]] விதித்துக் கொல்லப்பட்டதுடன் எலிசபெத் முறையின்றிப் பிறந்தவராகவும் அறிவிக்கப்பட்டார். இவரது சகோதரர் [[ஆறாம் எட்வார்ட்]] எலிசபெத்தை வாரிசு வரிசையில் இருந்து நீக்கிவிட்டார். எனினும் அவருடைய விருப்பம் புறந் தள்ளப்பட்டதுடன்புறந்தள்ளப்பட்டதுடன், 1558 ஆம் ஆண்டில் எலிசபெத் தனது ஒன்று விட்ட உடன்பிறந்த சகோதரியான கத்தோலிக்க [[இங்கிலாந்தின் முதலாம் மேரி|மேரியைத்]] தொடர்ந்து ஆட்சிக்கு வந்தார்.<ref>"I mean to direct all my actions by good advice and counsel." Elizabeth's first speech as queen, [[Hatfield House]], 20 November 1558. Loades, 35.</ref> மேரியின் ஆட்சிக் காலத்தில் ப்ராட்டஸ்டண்ட் கலகக் காரருக்குகலகக்காரருக்கு உதவினார் என்னும் ஐயப்பாட்டின் பேரில் எலிசபெத் ஓராண்டு சிறையிலும் இருந்தார்.
 
== அரசியல், ராஜதந்திரம் மற்றும் குணநலன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_முதலாம்_எலிசபெத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது