இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
1533 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள கிரீன்விட்சில் பிறந்தார். [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் ஹென்றியின்]] மகளான இவர் இளவரசியாகவே பிறந்தார். ஆனால் இவரது தாய் [[ஆன் போலீன்]], எலிசபெத் பிறந்த மூன்றாவது ஆண்டே [[மரண தண்டனை]] விதித்துக் கொல்லப்பட்டதுடன் எலிசபெத் முறையின்றிப் பிறந்தவராகவும் அறிவிக்கப்பட்டார். நாடாளுமன்றம் இவ்வாறு ஒதுக்கிைவத்த போதும், எலிசபெத் அரண்மனையிலேயே வளர்ந்து, சிறந்த கல்வி பெற்றார். இவரது சகோதரர் ஆறாம் எட்வர்ட் எலிசபெத்தை வாரிசு வரிசையில் இருந்து நீக்கிவிட்டார். எனினும் அவருடைய விருப்பம் புறந்தள்ளப்பட்டதுடன், 1558 ஆம் ஆண்டில் எலிசபெத் தனது ஒன்று விட்ட உடன்பிறந்த சகோதரியான கத்தோலிக்க [[இங்கிலாந்தின் முதலாம் மேரி|மேரியைத்]] தொடர்ந்து ஆட்சிக்கு வந்தார்.<ref>"I mean to direct all my actions by good advice and counsel." Elizabeth's first speech as queen, [[Hatfield House]], 20 November 1558. Loades, 35.</ref> மேரியின் ஆட்சிக் காலத்தில் ப்ராட்டஸ்டண்ட் கலகக்காரருக்கு உதவினார் என்னும் ஐயப்பாட்டின் பேரில் எலிசபெத் ஓராண்டு சிறையிலும் இருந்தார்.
 
== அரசியல், ராஜதந்திரம்இராஜதந்திரம் மற்றும் குணநலன்கள் ==
 
முதலாம் எலிசபெத் நல்ல ஆலோசனைகளின் பேரில் ஆட்சி நடத்தியதுடன், பேர்க்லேயின் பாரனான வில்லியம் சிசில் என்பவரின் தலைமையிலான ஆலோசனைக் குழுவின் வழிகாட்டலின் படி ஆலோசித்தே முடிவு செய்தார். அரசியானதும் அவர் செய்த முதல் வேலை, [[ஆங்கிலேயப் புரோட்டஸ்டண்ட் திருச்சபை]]யைதிருச்சபையை நிறுவ ஆதரவு அளித்ததாகும். எலிசபெத்தே அதன் உயர் ஆளுனராகவும் இருந்தார். ட்ரேக், வால்டர், ராலி, ஹாக்கின்ஸ் போன்றவர்களை உற்சாகப்படுத்தி கடல் ஆதிக்கத்தில் சிறந்து விளங்க செய்தார். பின்னர் எட்மண்டு ஸ்பென்சர், கிறிஸ்டோபர் மர்லோ, [[ஷேக்ஸ்பியர்]] போன்ற கவிதை, கதா சிரியர்களை ஊக்கப்படுத்தி இலக்கியம் வளரச் செய்தார் .தன் தந்தை [[எட்டாம் ஹென்றியின்ஹென்றி]]யின் கொடிய உள்ளத்தையும், தாய் ஆன் போலினின் சாகசப்பண்புகளையும் ஒருங்கே பெற்றிருந்தார்.<ref name="starkey5">Starkey ''Elizabeth: Woman'', 5.</ref> [[ஆசுதிரியா]]வின் சார்லசு, [[சுவீடன்]] மன்னர், [[ஸ்பெயின்|இசுபெயின்]] நாட்டு இரண்டாம் பிலிப் இவர்கள் அரசியை மணக்க போட்டியிட்ட முக்கியமானவர்கள். எலிசபெத் இவர்கள் அனைவரையும் நம்பிக்கையோடு சில வருடங்கள் காத்திருக்க வைத்து வெற்றி கண்டார். இறுதியில் தான் எவரையும் மணந்து கொள்ளப் போவதில்லை என்றும் ,கன்னியாகவே காலம் கழிக்க விரும்புவதாகவும் தெரிவித்து தன் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். [[நாடாளுமன்றம்]] பல வேண்டுகோள்களை விடுத்தும் அவர் [[திருமணம்]] செய்துகொள்ளவில்லை.
 
==பாராளுமன்ற இழுபறியும் ,மத பொறுமையும் ==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_முதலாம்_எலிசபெத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது