இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
முதலாம் எலிசபெத் நல்ல ஆலோசனைகளின் பேரில் ஆட்சி நடத்தியதுடன், பேர்க்லேயின் பாரனான வில்லியம் சிசில் என்பவரின் தலைமையிலான ஆலோசனைக் குழுவின் வழிகாட்டலின் படி ஆலோசித்தே முடிவு செய்தார். அரசியானதும் அவர் செய்த முதல் வேலை, ஆங்கிலேயப் புரோட்டஸ்டண்ட் திருச்சபையை நிறுவ ஆதரவு அளித்ததாகும். எலிசபெத்தே அதன் உயர் ஆளுனராகவும் இருந்தார். ட்ரேக், வால்டர், ராலி, ஹாக்கின்ஸ் போன்றவர்களை உற்சாகப்படுத்தி கடல் ஆதிக்கத்தில் சிறந்து விளங்க செய்தார். பின்னர் எட்மண்டு ஸ்பென்சர், கிறிஸ்டோபர் மர்லோ, [[ஷேக்ஸ்பியர்]] போன்ற கவிதை, கதா சிரியர்களை ஊக்கப்படுத்தி இலக்கியம் வளரச் செய்தார் .தன் தந்தை [[எட்டாம் ஹென்றி]]யின் கொடிய உள்ளத்தையும், தாய் ஆன் போலினின் சாகசப்பண்புகளையும் ஒருங்கே பெற்றிருந்தார்.<ref name="starkey5">Starkey ''Elizabeth: Woman'', 5.</ref> [[ஆசுதிரியா]]வின் சார்லசு, [[சுவீடன்]] மன்னர், [[ஸ்பெயின்|இசுபெயின்]] நாட்டு இரண்டாம் பிலிப் இவர்கள் அரசியை மணக்க போட்டியிட்ட முக்கியமானவர்கள். எலிசபெத் இவர்கள் அனைவரையும் நம்பிக்கையோடு சில வருடங்கள் காத்திருக்க வைத்து வெற்றி கண்டார். இறுதியில் தான் எவரையும் மணந்து கொள்ளப் போவதில்லை என்றும் ,கன்னியாகவே காலம் கழிக்க விரும்புவதாகவும் தெரிவித்து தன் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். [[நாடாளுமன்றம்]] பல வேண்டுகோள்களை விடுத்தும் அவர் [[திருமணம்]] செய்துகொள்ளவில்லை.
 
==பாராளுமன்றத்தின் நிலை ==
==பாராளுமன்ற இழுபறியும் ,மத பொறுமையும் ==
 
ஸ்டூவர்ட் அரசர்கள் காலத்தில் உரிமைக் காகஉரிமைக்காக போராடிய பாராளுமன்றம், ,எலிசபெத் காலத்தில் கை தூக்கும் மன்றமாகவே இருந்து வந்தது . பாராளுமன்றம்பாராளுமன்றமானது எலிசபெத்முதலாம் எலிசபெத்தின் 45 வருட ஆட்சியில் வெறும் 13 தடவையே கூடியது . மேலும், எலிசெபத்த தமது விருப்பப்படியே அரசாண்டார். .பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 91 மசோதாக்களில் 48 ஐ தனது மறுப்பு அதிகாரத்தை பயன்பயன்படுத்தி படுத்தி ரத்துஇரத்து செய்தார். .பேச்சு உரிமை கோரிய பீட்டர் வென்ட் ஒர்த் என்ற அங்கத்தினர் சிறைக்கு அனுப்பப்பட்டார் .
 
ஸ்டூவர்ட் அரசர்கள் காலத்தில் உரிமைக் காக போராடிய பாராளுமன்றம் ,எலிசபெத் காலத்தில் கை தூக்கும் மன்றமாகவே இருந்து வந்தது . பாராளுமன்றம் எலிசபெத் 45 வருட ஆட்சியில் வெறும் 13 தடவையே கூடியது . மேலும் தமது விருப்பப்படியே அரசாண்டார் .பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 91 மசோதாக்களில் 48 ஐ தனது மறுப்பு அதிகாரத்தை பயன் படுத்தி ரத்து செய்தார் .பேச்சு உரிமை கோரிய பீட்டர் வென்ட் ஒர்த் என்ற அங்கத்தினர் சிறைக்கு அனுப்பப்பட்டார் .
== மேற்கோள்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_முதலாம்_எலிசபெத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது