குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
சில குடியரசுகளில், நாட்டுத் தலைவருக்கு சில அம்சங்களில் மன்னர்களை ஒத்த அதிகாரங்கள் இருப்பதும் உண்டு. சில குடியரசுகள், நாட்டுத் தலைவரை அவர் வாழும் காலம் வரைக்கும் பதவியில் இருத்துவது மட்டுமன்றி, வழமையான சனநாயக அமைப்பில் இருப்பதிலும் பார்க்க, கூடிய அதிகாரங்களை அவருக்கு அளிக்கின்றன. [[சிரிய அரபுக் குடியரசு]] இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு ஆகும்.
[[File:Colonization 1945.png|thumb|right|330px|1945க்குப் பிறகு ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றவாத பேரரசுகள் வீழ்ச்சியடையத் தொடங்கின.]]
== இந்திய துணைக்கண்டம் ==
பண்டைய இந்திய துணைக்கண்டத்தில் [[மகாஜனபதம்]] என்ற பெயரில் பல அரசுகள் இருந்தற்கான சான்றுகள் உள்ளன.<ref>[http://www.iloveindia.com/history/ancient-india/16-mahajanapadas.html 16 Mahajanapadas - Sixteen Mahajanapadas, 16 Maha Janapadas India, Maha Janapada Ancient India]. Iloveindia.com. Retrieved on 2013-07-12.</ref> மகாஜனபதம் என்பது பண்டைய [[இந்தியா]]வில் கி மு 600 முதல் கி மு 300 முடிய காணப்பட்ட அரசுகள் அல்லது நாடுகளைக் குறிக்கும். ''அங்குத்தர நிக்காய''<ref>Anguttara Nikaya I. p 213; IV. pp 252, 256, 261.</ref> போன்ற பண்டைய [[பௌத்தம்|பௌத்த]] சமய நூல்களில் இவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.<ref name="Altekar2002">{{cite book|last=Altekar|first=Anant Sadashiv|authorlink=Anant Sadashiv Altekar|title=State and Government in Ancient India|url=https://books.google.com/books?id=Gb3Z2UovOjkC&pg=PA36|accessdate=9 April 2017|date=1 April 2002|publisher=Motilal Banarsidass Publications|isbn=978-81-208-1009-9|pages=36–40}}</ref> இவை இந்திய உபகண்டத்தின் வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு குடியரசுகளாகும்.<ref>Anguttara Nikaya I. p. 213; IV. pp. 252, 256, 261.</ref><ref name=singh>{{cite book|last=Singh|first=Upinder|title=A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century|url=https://books.google.com/books?id=H3lUIIYxWkEC&pg=PA260&dq=Great+States+Upinder+singh&hl=en&ei=tu6ITPDYMoG6vQO9uannCg&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CC4Q6AEwAA#v=onepage&q&f=false|year=2008|publisher=Pearson Education|location=Delhi|isbn=978-81-317-1120-0|pages=260–64}}</ref>
கே.பீ. ஜெயஸ்வால் போன்ற சில இந்திய அறிஞர்கள், பூர்வீக இந்தியாவில் பல மாநிலங்கள் குடியரசு வடிவிலான அரசுகள் இருந்ததாக வாதிடுகின்றனர். <ref>http://www.britannica.com/eb/article-9074639/Vaisali Vaisali, ''[[Encyclopædia Britannica]]''</ref><ref>{{cite book |title=A history of India|last=Kulke|first=Hermann|authorlink= |author2=Dietmar Rothermund |year=2004|publisher=Routledge |isbn=0-415-32919-1|page= 57|url=https://books.google.com/?id=TPVq3ykHyH4C&pg=PA57&dq=Vaishali&q=Vaishali |ref= }}</ref><ref>Sharma, RS. ''Aspects of Political Ideas and Institutions in Ancient India.'' Motilal Banarsidass Publ., 1999 p. xxix</ref>
 
{|style="float:center; clear:left; margin: 10px; border: 1px #CCCCCC solid; background:#F9F9F9"
|-
"https://ta.wikipedia.org/wiki/குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது