"வெடிமருந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,624 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
(அறுபட்ட கோப்பை நீக்குதல்)
 
இந்த வெடிகலவைகளின் தீய விளைவுகள், 9 ஆம் நூற்றாண்டு தாவோ மெய்யியல் நூலாகிய ''சென்யுவான் மியாதாவோ யாவோலுயே'' இல் விவரிக்கப்படுகின்றன:{{sfn|Chase|2003}} "சிலர் கந்தகத்தையும் வெடியுப்பையும் தேனுடன் கலந்து எரித்தனர். புகையும் தணலும் எழுந்து அவர்களின் கைகளையும் முகங்களையும் சுட்டது. அவர்கள் இருந்த வீடே பற்றியெரிந்தது."{{sfn|Kelly|2004|p=4}} வெடிமருந்துக்கான சீனச் சொல் {{zh|c=火药/火藥 |p=huŏ yào}} {{IPA|/xuo yɑʊ/}} என்பதாகும். இதன் பொருள் "தீ மருந்து" என்பதாகும்;<ref>{{Citation |publisher=Kidsbooks|title=The Big Book of Trivia Fun|year=2004}}</ref> என்றாலும் இந்தச் சொல் வெடிகலவைகள் கண்டுபிடித்த பிறகு பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னரே வழக்கில் வந்தது.{{sfn|Lorge|2008|p=18}} பிந்தைய நூற்றாண்டுகளில், பொன்ம உருள்கலச் சுடுகலங்கள் கண்டுபிடிக்கும் முன்பே, ஏவுகணை, வெடிகுண்டுகள், நிலத்தடி வெடிகுண்டுகள் போன்ற பல்வேறு வெடிமருந்து ஆயுதங்கள் உருவாகின.{{sfn|Chase|2003|p=1}} மங்கோலிய்ர் யப்பானை முற்றுகையிட்ட காலத்தில் அதாவது 1281 இல் பயன்படுத்திய வெடிகுண்டுகள் யப்பானியக் கடற்கரையோரம் கண்டெடுத்த கப்பற்சிதிலங்களில் கிடைத்துள்ளன.<ref>{{cite journal|last=Delgado|first=James|title=Relics of the Kamikaze|journal=Archaeology|date=February 2003|volume=56|issue=1|publisher=Archaeological Institute of America|url=http://archive.archaeology.org/0301/etc/kamikaze.html}}</ref>
 
சீன மொழியில் செங் கோங்லியாங் (Zeng Gongliang) 1040–1044) என்பவரால் எழுதப்பட்ட ''வூயிங் சாங்யாவோ (Wujing Zongyao)'' (''படைசார் செவ்வியல் நூல்களின் முழுசாரம்'') எனும் நூல் பாறைவேதிப் பொருள்களோடு பூண்டும் தேனும் கலந்த பல வெடிகலவைகளிப் பற்றி விவரிக்கிறது. வடிகுழாய் நெறிமுறையைப் பின்பற்றிய மெதுவான தீக்குச்சியாலான தீயெறியும் இயங்கமைப்புகளை வெடிகளுக்கும் தீவாணங்களுக்கும் பயன்படுத்தியமை இந்நூலில் குறிப்பிடப்படுகிறது. வெடிப்பை உருவாக்க இந்நூலில் குறிப்பிடப்படும் வெடிகலவை வாய்பாடுகளில் அவ்வளவாக வெடியுப்பு சேர்க்கப்படவில்லை; 50% அளவுக்கே வெடியுப்பின் பயன் வரம்புபடுத்தப்பட்டுள்ளது; இதுவே தீமூட்டும் கருவியை உருவாக்க போதுமானதாக அமைந்துள்ளது.{{sfn|Chase|2003|p=31}} ''சாரங்கள் (Essentials)'' எனும் நூல் சாங் பேரரசு அரசவை சார்ந்த அலுவலரால் எழுதப்பட்டுள்ளது. இது போர்க்கலையில் உடனடி விளைவேதும் செலுத்தியதாகத் தெரியவில்லை. 11 ஆம் நூற்றாண்டில் தாங்குத் மக்களை எதிர்த்து நடந்த போர்கள் பற்றிய கதைகளில் வெடிமருந்து பயன்பாட்டுக்கான விவரிப்பு ஏதும் கிடைக்கவில்லை. இந்நூற்றாண்டில் சீன மிகவும் பெரிதும் அமைதியாகவே இருந்தது.
 
<gallery heights="180">
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2424256" இருந்து மீள்விக்கப்பட்டது